iraiventalil narumanam veesu

ஆலயம் சென்றார் அன்னாள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இறைவேண்டலில் நறுமணம் வீசு
ஆலயம் சென்றார் அன்னாள்
தன்குறை சொல்லி அழுதார்
பொருத்தனை செய்து ஜெபித்தார்
துக்கத்தைத் துடைத்துக்கொண்டார்
ஆண்டவர் ஆசீர்வதித்தார்.
சாமுவேல் வந்து பிறந்தார்
ஆலயத்தில் அர்ப்பணித்தார்
நறுமணம் பரவச் செய்தார்
ஆலயம் சென்றார் அன்னாள் பாடல் வரிகள், Aalayam Sentaar Annaal Lyrics