iraivarththaiye arulnyaname – Irai Varthaiyae Arul Gnananme

இறைவார்த்தையே அருள்ஞானமே
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவார்த்தையே அருள்ஞானமே – Irai Varthaiyae Arul Gnananme
இறைவார்த்தையே அருள்ஞானமே – 2
இறையிடத்தில் இருந்து அருள் வருகின்றதே (2)
ஞானத்தின் ஆணிவேர் எவருக்குத் தெரியும்
அறிவதன் நுணுக்கங்களோ எவருக்கு புரியும் – 2
அகிலமதை படைத்தவரோ ஒப்பற்ற ஞானி – 2
அவரிடத்தில் சரணடைய அன்புடன் வாரீர்
ஈகைக்கு ஏற்ப ஞானத்தை தருவார்
தமையன்பு செய்வோர்க்கு தம்மையே தருவார் – 2
தம் வேலைப் பாடெல்லாம் அழகுறச்செய்வார்
உன் மனதை நீ தந்தால் அவரங்கு வாழ்வார்