iraivanin aatsi varum
இறைவனின் ஆட்சி வரும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறைவனின் ஆட்சி வரும்
நல்ல இதயங்கள் அகமகிழும்
இறையன்பும் பிறரன்பும்
என்றும் இனிதாய் உலா வரும் – 2
அன்பே தெய்வம் தெய்வம் அன்பே
அன்பே தெய்வம் தெய்வம் அன்பே
அவனியில் இன்பம் அன்பின் வழியே
1. காட்டு பாதை போகும் போது கல்வர் கையில் அகபட்டவர்
குற்றுயிராய் கிடந்தார் வாடி வதங்கி நின்றார் – 2
குரு ஒருவர் அவரை கண்டார்
காணாதது போல் கடந்து சென்றார்
கடவுள் பக்தர் லேவியரும்
நின்றார் கண்டார் திரும்பி சென்றார்
கடவுள் எங்கே நம் கடவுள் எங்கே
துன்புறும் மானிடரில் கடவுள் காட்சி ஆகிறார்
2. காயம் முற்ற யூதரை கண்ட நல்ல சமாரிய மனிதரும்
இதயம் துடிதுடித்தார் காயத்தில் மருந்திட்டார் – 2
கழுதை மீது ஏற்றி வைத்து சாவடி நோக்கி பயணித்தார்
கவனித்திட காசுகளை பொருப்பாளரிடம் கொடுத்து வந்தார்
கடவுள் எங்கே நம் கடவுள் எங்கே
ஏழைக்கு இறங்குவோரில் கடவுள் காட்சி ஆகிறார்
இறைவனின் ஆட்சி வரும் பாடல் வரிகள், Iraivanin Aatchi Varum Lyrics
iraivanin aatsi varum
nalla ithayangkal akamakizhum
iraiyanpum piraranpum
enrum inithay ula varum – 2
anpe theyvam theyvam anpe
anpe theyvam theyvam anpe
avaniyil inpam anpin vazhiye
1. kattu pathai pookum poothu kalvar kaiyil akapattavar
kurruyiray kitanthar vati vathangki ninrar – 2
kuru oruvar avarai kantar
kanathathu pool katanthu senrar
katavul pakthar leviyarum
ninrar kantar thirumpi senrar
katavul engke nam katavul engke
thunpurum manitaril katavul katsi aakirar
2. kayam murra yootharai kanta nalla samariya manitharum
ithayam thutithutiththar kayaththil marunthittar – 2
kazhuthai meethu erri vaiththu savati nookki payaniththar
kavaniththita kasukalai poruppalaritam kotuththu vanthar
katavul engke nam katavul engke
ezhaikku irangkuvooril katavul katsi aakirar
iraivanin aatsi varum patal varikal, Iraivanin Aatchi Varum Lyrics