iraivan thantha ulaginile

இறைவன் தந்த உலகினிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இறைவன் தந்த உலகினிலே – Iraivan Thantha Ulaginile
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
உனையே தந்த தியாகம் இந்த
உலகுக்கு நீ தந்த பாடம்
உனையே தந்த தியாகம் இந்த
உலகுக்கு நீ தந்த பாடம்
குளிரில் வெள்ளைப் பனியில்
கந்தைத் துணியில் வந்த நிலவே
குளிரில் வெள்ளைப் பனியில்
கந்தைத் துணியில் வந்த நிலவே
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
சிறகே இல்லாத பறவை நீ
சிறுமை தாங்காத மழலை
சிறகே இல்லாத பறவை நீ
சிறுமை தாங்காத மழலை
மலரும் லில்லி மலரின்
வெள்ளை நிறமே உந்தன் கோலம்
மலரும் லில்லி மலரின்
வெள்ளை நிறமே உந்தன் கோலம்
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
லால லாலா லாலா லால லாலா லாலா
ஆக ஆகா ஆகா ஆக ஆகா ஆகா