iraivan ennil ezhunthathu

இறைவன் என்னில் எழுந்தது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவன் என்னில் எழுந்தது
எனக்கு என்னன்ன ஆனந்தம்
இந்த ஏழையின் உறவினில் ஒன்றென
ஆனது என்னன்ன பேரின்பம் x2
வானக வழியே காத்திட
வந்தார் மனிதனின் உறவாக x2
வாய்மையும் தூய்மையும் விளங்கிட
எழுந்தார் வாழ்வின் உணவாக
நல்ல வாழ்வும் உருவாக
அது வான் மட்டும் உயர்வாக
என் ஆண்டவனே என்
தேவனையுன்றி இயேசுவை எழுந்தாக
மாயையின் உலகினில் நான்
விழுந்தாலும் மேன்மைக்கு வழியாக x2
தூயவர் கொடுப்பது கிருபையும்
நாடும் துதியுடன் நான் பாட
நல்ல சத்திய வழியாக
என்னில் தெய்வமே எழுந்தாக
என் ஆண்டவனே என்
தேவனையுன்றி இயேசுவை எழுந்தாக
இறைவன் என்னில் எழுந்தது
எனக்கு என்னன்ன ஆனந்தம்
இந்த ஏழையின் உறவினில் ஒன்றென
ஆனது என்னன்ன பேரின்பம் x2
இறைவன் என்னில் எழுந்தது பாடல் வரிகள், Iraivan Ennil Ezhundhadhai Enaku Lyrics