iraiva vanthen unnillam – Iraiva Vanthen unnillam
இறைவா வந்தேன் உன்னில்லம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறைவா வந்தேன் உன்னில்லம் – Iraiva Vanthen unnillam
பாடல் வரிகள் – (காணிக்கை பாடல்)
இறைவா வந்தேன் உன்னில்லம் நானும் என்னைத் தந்திடவே
பலியாய் படைத்திடவே -2
உனதாய் ஏற்றிடுமே பலியில் இணைத்திடுமே -2
1. உன் அன்பை சொல்ல உன்னையே தந்தாய்
சிலுவை மரத்தினிலே -2
உன் அன்பு போல எதுவும் இல்லை இந்த உலகினிலே -2
என் அன்பை சொல்ல என்னையே தருவேன்
உனக்கு காணிக்கையாகவே -2
2. உறவை வளர்க்கும் உன்னத இடமே உன் திரு ஆலயமே -2
உன் இல்லம் போல எங்கும் இல்லை எங்கள் ஊரினிலே -2
உன் அருள் பெறவே உன் பதம் பணிந்தேன்
உனக்கு காணிக்கையாகவே -2
iraiva vanthen unnillam – Iraiva Vanthen unnillam
patal varikal – (kanikkai patal)
iraiva vanthen unnillam nanum ennaith thanthitave
paliyay pataiththitave -2
unathay erritume paliyil inaiththitume -2
1. un anpai solla unnaiye thanthay
siluvai maraththinile -2
un anpu poola ethuvum illai intha ulakinile -2
en anpai solla ennaiye tharuven
unakku kanikkaiyakave -2
2. uravai valarkkum unnatha itame un thiru aalayame -2
un illam poola engkum illai engkal oorinile -2
un arul perave un patham paninthen