iraiva un pataippu azhakanathu – Iraiva Un Padaippu Azhaganathu
இறைவா உன் படைப்பு அழகானது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறைவா உன் படைப்பு அழகானது – Iraiva Un Padaippu Azhaganathu
இறைவா உன் படைப்பு அழகானது- அதில் இணையற்ற படைப்பு என் வாழ்வானது….2
எண்ணற்ற கோடி உயிர்களிலே -நிதம்
எனை நீ காக்கும் விதம் பெரிது.2
எனை என்றும் பிரியா உன்னுடன் இருப்பு… 2
என் இயேசுவே என் தெய்வமே
மகிழ்வினை தினம் தினம் அருள்கின்றது ….
நன்றி இயேசுவே என் இதய நன்றியை -உன்
புகழ் பாடலாக நான் பாடுவேன்…
அன்பு தேவனே உன் பாச வார்த்தையை- என் வாழ்க்கை பாடலாக ஏற்று வாழ்வேன்…
இறைவா உன் படைப்பு அழகானது- அதில் இணையற்ற படைப்பு என் வாழ்வானது….
மனிதனின் சுயநலம் வளர்ந்ததினால் -இன்று போர்களும் பகையும் மலிந்ததையா….2
உன் கரம் தவழும் என் சிறு வாழ்வு …2
உனக்காகவே தினந்தோருமே
ஆவியில் உண்மையில் வளருமையா….
உண்மை நீதியே என் பயண கீதங்கள் – அதில் தேவன் பெருமையை இந்த உலகம் காணுமே
உதிரும் வாழ்வுகள் இனி உறுதி கொள்ளுமே எங்கும் வசந்தம் பிறக்குமே புதிய பூமி தோன்றுமே..
இறைவா உன் படைப்பு அழகானது- அதில் இணையற்ற படைப்பு என் வாழ்வானது..2
செம்மறியன்
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் ஜெபங்கள்
iraiva un pataippu azhakanathu – Iraiva Un Padaippu Azhaganathu
iraiva un pataippu azhakanathu- athil inaiyarra pataippu en vazhvanathu….2
ennarra kooti uyirkalile -nitham
enai nee kakkum vitham perithu.2
enai enrum piriya unnutan iruppu… 2
en iyesuve en theyvame
makizhvinai thinam thinam arulkinrathu ….
nanri iyesuve en ithaya nanriyai -un
pukazh patalaka nan patuven…
anpu thevane un pasa varththaiyai- en vazhkkai patalaka erru vazhven…
iraiva un pataippu azhakanathu- athil inaiyarra pataippu en vazhvanathu….
manithanin suyanalam valarnthathinal -inru poorkalum pakaiyum malinthathaiya….2
un karam thavazhum en siru vazhvu …2
unakkakave thinanthoorume
aaviyil unmaiyil valarumaiya….
unmai neethiye en payana keethangkal – athil thevan perumaiyai intha ulakam kanume
uthirum vazhvukal ini uruthi kollume engkum vasantham pirakkume puthiya poomi thoonrume..
iraiva un pataippu azhakanathu- athil inaiyarra pataippu en vazhvanathu..2
semmariyan
mikas sirappu vazhththukkal jepangkal