iraikulamay thirukkulamay – Iraikulamaai Thirukulamaai
இறைகுலமாய் திருக்குலமாய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறைகுலமாய் திருக்குலமாய் – Iraikulamaai Thirukulamaai
இறைகுலமாய் திருக்குலமாய்
இறைவனில் இணைந்திடும் ஒரு தருணம்
அலை அலையாய் அன்புறவாய் உன்
ஆலயம் சேர்ந்திடும் பல இதயம்
புனித பலி உறவின் பலி
புது வாழ்வு தரும் அன்பின் பலி -2
1.ஆலய மணியின் ஓசையிலே
சங்கமித்து கூடி வாருங்களே
ஆனந்தமாய் அன்புறவாய்
இறைவன் திருமுன் கூடிடுவோம்-2
தலைவன் இயேசு வழியினிலே
தரணி எங்கும் சென்றிடுவோம்-2
பகிர்வோம் உயர்வோம்
பலியினில் இணைவோம்
2.உறவுகள் இணைந்திடும்
தியாகத்தின் பலியில்
இணைவோம் இன்று ஒரு மனதாய்
மனிதம் மலர்ந்திட
உறவுகள் நிலைத்திட
எழுவோம் இன்று ஓர் குலமாய்-2
படைப்பு எல்லாம் பொது உடைமை
பகிர்ந்து வாழ்வது பெரும் கடமை-2
பகிர்வோம் உயர்வோம்
பலியினில் இணைவோம்
வருகை பாடல் Iraikulamai New Tamil Entrance Hymn RC Christian Song
iraikulamay thirukkulamay – Iraikulamaai Thirukulamaai
iraikulamay thirukkulamay
iraivanil inainthitum oru tharunam
alai alaiyay anpuravay un
aalayam sernthitum pala ithayam
punitha pali uravin pali
puthu vazhvu tharum anpin pali -2
1.aalaya maniyin oosaiyile
sangkamiththu kooti varungkale
aananthamay anpuravay
iraivan thirumun kootituvoom-2
thalaivan iyesu vazhiyinile
tharani engkum senrituvoom-2
pakirvoom uyarvoom
paliyinil inaivoom
2.uravukal inainthitum
thiyakaththin paliyil
inaivoom inru oru manathay
manitham malarnthita
uravukal nilaiththita
ezhuvoom inru oor kulamay-2
pataippu ellam pothu utaimai
pakirnthu vazhvathu perum katamai-2
pakirvoom uyarvoom
paliyinil inaivoom
varukai patal Iraikulamai New Tamil Entrance Hymn RC Christian Song
இறைகுலமாய் திருக்குலமாய் – Iraikulamaai Thirukulamaai
iraikulamay thirukkulamay – Iraikulamaai Thirukulamaai
இறைகுலமாய் திருக்குலமாய்
iraikulamay thirukkulamay
இறைவனில் இணைந்திடும் ஒரு தருணம்
iraivanil inainthitum oru tharunam
அலை அலையாய் அன்புறவாய் உன்
alai alaiyay anpuravay un
ஆலயம் சேர்ந்திடும் பல இதயம்
aalayam sernthitum pala ithayam
புனித பலி உறவின் பலி
punitha pali uravin pali
புது வாழ்வு தரும் அன்பின் பலி -2
puthu vazhvu tharum anpin pali -2
1.ஆலய மணியின் ஓசையிலே
1.aalaya maniyin oosaiyile
சங்கமித்து கூடி வாருங்களே
sangkamiththu kooti varungkale
ஆனந்தமாய் அன்புறவாய்
aananthamay anpuravay
இறைவன் திருமுன் கூடிடுவோம்-2
iraivan thirumun kootituvoom-2
தலைவன் இயேசு வழியினிலே
thalaivan iyesu vazhiyinile
தரணி எங்கும் சென்றிடுவோம்-2
tharani engkum senrituvoom-2
பகிர்வோம் உயர்வோம்
pakirvoom uyarvoom
பலியினில் இணைவோம்
paliyinil inaivoom
2.உறவுகள் இணைந்திடும்
2.uravukal inainthitum
தியாகத்தின் பலியில்
thiyakaththin paliyil
இணைவோம் இன்று ஒரு மனதாய்
inaivoom inru oru manathay
மனிதம் மலர்ந்திட
manitham malarnthita
உறவுகள் நிலைத்திட
uravukal nilaiththita
எழுவோம் இன்று ஓர் குலமாய்-2
ezhuvoom inru oor kulamay-2
படைப்பு எல்லாம் பொது உடைமை
pataippu ellam pothu utaimai
பகிர்ந்து வாழ்வது பெரும் கடமை-2
pakirnthu vazhvathu perum katamai-2
பகிர்வோம் உயர்வோம்
pakirvoom uyarvoom
பலியினில் இணைவோம்
paliyinil inaivoom
வருகை பாடல் Iraikulamai New Tamil Entrance Hymn RC Christian Song
varukai patal Iraikulamai New Tamil Entrance Hymn RC Christian Song