irai uthayaththaith thetum ithayangkale – nal
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே – நல்
உறவினில் மகிழ வாருங்களே -2
வாருங்களே வாழ்ந்திடவே – நம்
இறைவனில் கலந்திடவே -2
1. நல்லது தேடும் உள்ளங்களே
நன்மை பெறவே வாருங்களே -2
உள்ளத்தைக் கொடுத்து உரிமையில் திளைத்து
உயிரான இறைவனில் கலந்திடவே -2
வாருங்கள் வாருங்களே வாழ்ந்திட வாருங்களே -2
2. அன்பினைத் தேடும் இறைகுலமே
ஆறுதல் பெறவே வாருங்களே -2
அளவில்லா நன்மை ஆண்டவர் தருவார்
அவர் வழி நாமும் நடந்திடவே -2
வாருங்கள் வாருங்களே வாழ்ந்திட வாருங்களே -2
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே பாடல் வரிகள், Irai Uthayaththai Theadum Idhayangalae lyrics
irai uthayaththaith thetum ithayangkale – nal
uravinil makizha varungkale -2
varungkale vazhnthitave – nam
iraivanil kalanthitave -2
1. nallathu thetum ullangkale
nanmai perave varungkale -2
ullaththaik kotuththu urimaiyil thilaiththu
uyirana iraivanil kalanthitave -2
varungkal varungkale vazhnthita varungkale -2
2. anpinaith thetum iraikulame
aaruthal perave varungkale -2
alavilla nanmai aantavar tharuvar
avar vazhi namum natanthitave -2
varungkal varungkale vazhnthita varungkale -2
irai uthayaththaith thetum ithayangkale patal varikal, Irai Uthayaththai Theadum Idhayangalae lyrics