ippothan aarampameaaraynthu mutiyatha periya kariyamenni mutiyatha arputhangkalum (2)niraiverum kalam vanthuvittathunissayamay un kankal parkkappookuthu (2)ippathan aarampame ellame niraiverume ippathan aarampame ellame arputhame 1. vetkappattu thalaikuninthu ninralumvakkuththaththam thamathangkal aanalum (2)vanam poomi ozhinthalum varththai maratheunnil thuvangkiya narkiriyai niraivay mutippareippathan aarampame ellame niraiverume ippathan aarampame ellame arputhame 2. muyarsi ellam thoolviyaka mutinthalumiravellam kanneervittu azhuthalum (2)kalai vanthathal santhoosham unnai nirappitumekanavukal ellam niraiverri iyesu makizhas seyvareippathan aarampame ellame niraiverume (2)puthu kirupai irangkiyeputhu pelaththal mootutheputhu vazhikal thirakkutheen neram vanthathe (4)

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இப்பொதன் ஆரம்பமெஆராய்ந்து முடியாத பெரிய காரியம்எண்ணி முடியாத அற்புதங்களும் (2)நிறைவேறும் காலம் வந்துவிட்டதுநிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது (2)இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே 1. வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும் (2)வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதேஉன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரேஇப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே 2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும் (2)காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமேகனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரேஇப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (2)புது கிருபை இறங்கியேபுது பெலத்தால் மூடுதேபுது வழிகள் திறக்குதேஎன் நேரம் வந்ததே (4)