Ippoethum Eppoethum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இப்பொதும் எப்பொதும் எல்லாவத்திர்காகவும்
தந்தையாம் கடவுலுக்கு துதிபலி செலுத்திடுவொம்
துதிபலி சுகந்த வாசைந
நந்தி பலி அது உகந்த காந்நிக்கை
எல்லா மநிதருக்கும் இரத்சிப்பு தருகிந்த
தேவநிந் கிருபையே பிரசந்நமாநீரே
துதிக்கிரேந் தூயவரே பொத்துகிரேந் புந்ந்ந்நியரே
தீய நாத்தஙல் உலகுசார்ந்தவைகல்
வெருக்கச் செய்தீரே வெத்தியும் தந்தீரே
நெரிகேடு அநைத்திநிந்தும் மீத்பு தந்தீரய்யா
நர்செயல் செய்வதர்கு ஆர்வம் தந்தீரய்யா
தேவ பக்தியுடந் தெலிந்த புத்தியொடு
இம்மையில் வால்வதர்கு பயிர்சி தருகிந்தீர்
சொந்த மகநாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்பதைத்தீர் சிலுவையிலே
மருஜெந்ம முலுக்கிநாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரத்சித்துக் கலுவிநீரே மிகுந்த இரக்கத்திநால்
நீதிமாந் ஆக்கிநீரே உமது கிருபையிநால்
நித்திய ஜீவந் தந்தீரே நிரந்தரப்பரிசாக