Ippadi Oru Deivam song lyrics

இப்படி ஒரு தெய்வம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இப்படி ஒரு தெய்வம் உண்டாயா?
நம்மை இவ்வளவாய் நேசித்திட
ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
தன் ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
1.விண்ணுலக ராஜா இவரே மண்ணில் என்னை தேடி வந்தாரே
மனுஷனாய் வாழ்ந்து சிலுவையில் மாண்டு மரணத்தை ஜெயித்திட்டாரே மனுஷனாய் வாழ்ந்து சிலுவையில் மாண்டு மரணத்தை ஜெயித்திட்டாரே
இப்படி ஒரு தெய்வம் உண்டாயா?
நம்மை இவ்வளவாய் நேசித்திட
ஜீவனையே கொடுத்து
சிலுவையால் மீட்டு நேசித்திட
தன் ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
2.பாவம் போக்கும் பலி இவரே பலியாடாக வந்திட்டாரே
அவர் மேல் விசுவாசம் எனக்குள்ளே சுவாசம்
இந்த நாளில் வந்திட்டதே
அவர் மேல் விசுவாசம் எனக்குள்ளே சுவாசம்
இந்த நாளில் வந்திட்டதே
இப்படி ஒரு தெய்வம் உண்டாயா?
நம்மை இவ்வளவாய் நேசித்திட
ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
தன் ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
3.நம்பினால் பேயை ஓட்டுவார், நீ ……
நம்பினால் நோயை மாற்றுவார்
நம்பிக்கையின் தேவன் உன் நம்பிக்கையை கண்டு நங்கூரமாய் கிரியை செய்வார்
நம்பிக்கையின் தேவன்
உன் நம்பிக்கையை கண்டு நங்கூரமாய் கிரியை செய்வார்
இப்படி ஒரு தெய்வம் உண்டாயா?
நம்மை இவ்வளவாய் நேசித்திட
ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
தன் ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
தன் ஜீவனையே கொடுத்து சிலுவையால் மீட்டு இவ்வளவாய் நேசித்திட
என்னை இவ்வளவாய் நேசித்திட
என்னை இவ்வளவாய் நேசித்திட
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya