inthiya iyesuvukke nam inthiya iyesuvukke

இந்தியா இயேசுவுக்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே
1. அன்பை உலகிற்கு காட்டுவோம்
கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவோம்
அவரின் அன்பை வாழ்வில் பகிர்வோம்
சுவிசேஷத்தை அன்பால் விதைப்போம்
இந்தியா இந்தியா
இந்தியா நம் இந்தியா
2. ஒற்றுமையை விதைப்போம்
வேற்றுமையை தகர்த்தெறிவோம்
கிறிஸ்துவை போல வாழ்ந்து காட்டுவோம்
சுவிசேஷத்தை பிரதிபலிப்போம்
இந்தியா இந்தியா
இந்தியா நம் இந்தியா
3. கிறிஸ்துவின் சேனையாய் எழும்புவோம்
தேசத்தை சுதந்தரிப்போம்
இலக்கை நோக்கியே நாமும் ஒடுவோம்
பரலோகத்தை நாம் சொந்தமாக்குவோம்
இந்தியா இந்தியா
இந்தியா நம் இந்தியா