Intha ulagaththirkaaga vaazha

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த உலகத்திற்காக வாழ
விரும்பவில்லை ஐயா
உம் மகிமைக்காக வாழ
விரும்புகிறேன் ஐயா -2