Intha Ulaga Anbu Enaku Vendamay

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே
அருமை தயாளனே அன்பு என் ஏசுவே
அள்ள அள்ள குறையாம அன்பு வெச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே
அய்யா உம் அன்பு எனக்கு போதுமே
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே (2)