intha thirumaname thevan thantha maname

இந்த திருமணமே தேவன் தந்த மணமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்தத் திருமணமே தேவன் தந்த மணமே
இங்கு இருவருக்கும் இன்று திருமணமே
மங்கள கீதம் பாடுவோம்
மணமக்களை வாழ்த்துவோம்
ஆதாமுக்கு ஏவாளை
இணைத்த வண்ணமே
இங்கு மாப்பிள்ளைக்கு பெண்ணை
இணைக்க வாருமே
இன்மையிலே இருவருக்கும்
மங்களம் மங்களம்
இந்த நாளிலே ஜொலிக்கின்றதே
அன்பின் மக்களே
இம்மண வீட்டில் வாரீர்
இயேசு நாதரே
உந்தன் மனம் வீசச் செய்வீரோ
உந்தனின் மகிமையால்