intha thevan enrenraikkum

இந்த தேவன் என்றென்றைக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும் நம் தேவன்
மரண பரியந்தம் நம்மை மறவாமல் நடத்துவார்
முன்குறித்தோரை
அழைத்தவர் அவரே
நீதிமானாக்கி மேன்மையும் தந்தார்
இந்த தேவன் என்றைன்றைக்கும்
சதாகாலமும் நம் தேவன்
மரண பரியந்தம் நம்மை மறவாமல் நடத்துவார்
வால வயது முதல்
இந்நாள் வரையிலும்
நீதிமான் கைவிட கண்டதே இல்லையே
இந்த தேவன் என்றைன்றைக்கும்
சதாகாலமும் நம் தேவன்
மரண பரியந்தம் நம்மை மறவாமல் நடத்துவார்
அழைத்தவர் இயேசு உண்மையுள்ளவர்
இறுதி வரையும்
நடத்திச்செல்வாரே
இந்த தேவன் என்றைன்றைக்கும்
சதாகாலமும் நம் தேவன்
மரண பரியந்தம் நம்மை மறவாமல் நடத்துவார்
நிச்சயமாகவே நல்முடிவு உண்டு
(உன்) நம்பிக்கை என்றும்
வீண்போகாதே
இந்த தேவன் என்றைன்றைக்கும்
சதாகாலமும் நம் தேவன்
மரண பரியந்தம் நம்மை மறவாமல் நடத்துவார்.