intha kalai velaiyil

இந்த காலை வேளையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த காலை வேளையில்
புதிய கிருபையால் என்னை நிரப்பிடும் -2
உம் ஆனந்த தைலத்தால்
என்னை அபிஷேகியும் -2
நான் கூப்பிடும் நாட்கள் எல்லாம் மரு உத்தரவு
அருளும் தெய்வம் நீரே -2
என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை
தைரிய படுத்துவீர் -2 இந்த காலை
1.உம் மகிமை பெரியவை
உம் வலிகளை பாடுவேன் -2
அப்பா நீர் உயர்ந்தவராய் இருந்தும்
இந்த பாவியை நோக்கி பார்க்கிறீர் -2 இந்த காலை
2.நீர் என் மேல் வைய்த்த கிருபைகள்
எந்நாளும் பெரியதாய் -2
உலகம் என்னை தள்ளினதே
கர்த்தரோ எனக்கு உதவி செய்தீர் -2 இந்த காலை
3.நான் உமது பிள்ளை
என் கட்டுகளை அவிழ்க்கின்றிர் -2
உமக்கு ஸ்தோதிர பலிகள் செலுத்தியே
உம் நாமத்தை தொழுகிறேன் -2 இந்த காலை