innum ummai athikamaka ariyanum

உமக்கு மகிமையே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இன்னும் உம்மை அதிகமாக அறியணும்
இன்னும் நான் கிட்டி வந்து சேரணும் -2
நீ செய்த எல்லா நன்மைக்கும்
நீ செய்த எல்லா தயவிற்கும் -2
உமக்கு மகிமையே -8
பாரோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
எனக்காக செங்கடலை பிளப்பீரே-2
மரண குழியில் என்னை தள்ள நினைத்தாலும் -2
அதிகாரியாக உயர்த்தி வைப்பீரே -2 – உமக்கு
சோதனைகள் மிகவும் எனக்கு பெருகினாலும்
நீ எனக்கு சோர்வுதான் தருவதில்லையே -2
என்றென்றும் உயிரோடு இருக்கும் தேவன் நீரே-2
உம் சமூகம் தான் எனக்கு மகிழ்ச்சியே
உம் சமூகம் தான் எனக்கு ஆறுதலே – உமக்கு