innum innum innum innum
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவோடு நான் வாழணும்
இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவைப் போல் மாறிடணும்
1.இன்னும் அதிகமாய் உம் பாதம் அமரணும்
இன்னும் அதிகமாய் உம் குரலை கேட்கணும்
இன்னும் அதிகமாய் உம் சித்தம் செய்யணும்
இன்னும் அதிகமாய் பரிசுத்தமாகணும்-2
2 இன்னும் அதிகமாய் உம் கிருபைவேண்டுமே
இன்னும் அதிகமாய் உம்வரங்கள் வேண்டுமே
இன்னும் அதிகமாய் அபிஷேகம் வேண்டுமே
இன்னும் அதிகமாய் உம் சமுகம் வேண்டுமே
3. இன்னும் அதிகமாய் சத்திய வேதம்
தியானிக்கணும் - இன்னும் அதிகமாய்
நான் சத்துருவை ஜெயிக்கணும்
இன்னும் அதிகமாய் நான் சாட்சியாய்
வாழணும்- இன்னும் அதிகமாய்
நான் ஊழியம் செய்யணும்
innum innum innum
innum athikamay
iyesuvootu nan vazhanum
innum innum innum
innum athikamay
iyesuvaip pool maritanum
1.innum athikamay um patham amaranum
innum athikamay um kuralai ketkanum
innum athikamay um siththam seyyanum
innum athikamay parisuththamakanum-2
2 innum athikamay um kirupaiventume
innum athikamay umvarangkal ventume
innum athikamay apishekam ventume
innum athikamay um samukam ventume
3. innum athikamay saththiya vetham
thiyanikkanum - innum athikamay
nan saththuruvai jeyikkanum
innum athikamay nan satsiyay
vazhanum- innum athikamay
nan oozhiyam seyyanum
இன்னும் இன்னும் இன்னும்
innum innum innum
இன்னும் அதிகமாய்
innum athikamay
இயேசுவோடு நான் வாழணும்
iyesuvootu nan vazhanum
இன்னும் இன்னும் இன்னும்
innum innum innum
இன்னும் அதிகமாய்
innum athikamay
இயேசுவைப் போல் மாறிடணும்
iyesuvaip pool maritanum
1.இன்னும் அதிகமாய் உம் பாதம் அமரணும்
1.innum athikamay um patham amaranum
இன்னும் அதிகமாய் உம் குரலை கேட்கணும்
innum athikamay um kuralai ketkanum
இன்னும் அதிகமாய் உம் சித்தம் செய்யணும்
innum athikamay um siththam seyyanum
இன்னும் அதிகமாய் பரிசுத்தமாகணும்-2
innum athikamay parisuththamakanum-2
2 இன்னும் அதிகமாய் உம் கிருபைவேண்டுமே
2 innum athikamay um kirupaiventume
இன்னும் அதிகமாய் உம்வரங்கள் வேண்டுமே
innum athikamay umvarangkal ventume
இன்னும் அதிகமாய் அபிஷேகம் வேண்டுமே
innum athikamay apishekam ventume
இன்னும் அதிகமாய் உம் சமுகம் வேண்டுமே
innum athikamay um samukam ventume
3. இன்னும் அதிகமாய் சத்திய வேதம்
3. innum athikamay saththiya vetham
தியானிக்கணும் - இன்னும் அதிகமாய்
thiyanikkanum - innum athikamay
நான் சத்துருவை ஜெயிக்கணும்
nan saththuruvai jeyikkanum
இன்னும் அதிகமாய் நான் சாட்சியாய்
innum athikamay nan satsiyay
வாழணும்- இன்னும் அதிகமாய்
vazhanum- innum athikamay
நான் ஊழியம் செய்யணும்
nan oozhiyam seyyanum