innum eththanai kalam – Innum Ethanai Kaalam
இன்னும் எத்தனை காலம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இன்னும் எத்தனை காலம் – Innum Ethanai Kaalam
இன்னும் எத்தனை காலம் சொல்லாதிருப்பாய் தேசம் அழிகின்றதே..!
இன்னும் எத்தனை காலம் செல்லாதிருப்பாய் தேசம் அழிகின்றதே..!

தலையும் தண்ணீராய் மாறவில்லை
கண்கள் கண்ணீராய் ஓடவில்லை
திறப்பிலே நிற்க யாருமில்ல…
இன்னும் எத்தனை காலம்
இன்னும் எத்தனை காலம் சொல்லாதிருப்பாய் தேசம் அழிகின்றதே..!
இன்னும் எத்தனை காலம் செல்லாதிருப்பாய் தேசம் அழிகின்றதே..!
காயப்பட்டவரை சுமக்கவில்லை
கண் திறந்தவனாய் நடக்கவில்லை
உதவி யாருக்கும் செய்யவில்ல…

பாரப்பட்டவனாய் வாழவில்லை
பக்தியோடு நான் நடக்கவில்லை
இயேசுவின் பாரம் புரியவில்ல…
இன்னும் எத்தனை காலம்
இன்னும் எத்தனை காலம் சொல்லாதிருப்பாய் தேசம் அழிகின்றதே..!
இன்னும் எத்தனை காலம் செல்லாதிருப்பாய் தேசம் அழிகின்றதே..!
innum eththanai kalam – Innum Ethanai Kaalam
innum eththanai kalam sollathiruppay thesam azhikinrathe..!
innum eththanai kalam sellathiruppay thesam azhikinrathe..!

thalaiyum thanneeray maravillai
kankal kanneeray ootavillai
thirappile nirka yarumilla…
innum eththanai kalam

kayappattavarai sumakkavillai
kan thiranthavanay natakkavillai
uthavi yarukkum seyyavilla…

parappattavanay vazhavillai
pakthiyootu nan natakkavillai
iyesuvin param puriyavilla…