iniyavare iniyavare – Iniyavarey Iniyavarey

இனியவரே இனியவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey
இனியவரே….. இனியவரே
இனி அவரே….. என் இயேசுவே
உம் கிருபை என்றும் விலகாது
அது விலகாது அது மாறாது
உம் தயவோ என்றும் குறையாது அது குறையாது அது அகலாது
1.பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவனாய்
பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவளாய்
தாயின் கருவில் எம்மை கண்டீர்
அந்தக் கண்கள் அழகே அழகு
உம் கிருபை விலகாது
அது துளியும் மாறாது
உம் தயவு குறையாது
அது என்றும் அகலாது
2.எந்தன் எலும்புகள் அரும்பவில்லை
அணுவும் தெரியவில்லை
நாவில் சொல்லும் பிறக்கவில்லை
அணுவும் புரியவில்லை
எந்தன் ஆத்மா அதை அறியும்
உம் காருண்யம் பெரிதே பெரிது
உம் கிருபை விலகாது
அது துளியும் மாறாது
உம் தயவு குறையாது
அது என்றும் அகலாது