inimai inimai ithu inimai
இனிமை இனிமை இது இனிமை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இனிமை இனிமை இது இனிமை – Inimai Inimai Ithu Inimai Magimai
இனிமை இனிமை இது இனிமை
மகிமை மகிமை புது மகிமை
இயேசுவின் மார்பில் நான்
சாய்ந்து கொண்டிருந்தால் – இந்த
நாள் முழுவதும் இல்லை தனிமை (2)
காலையும் மாலையும் புது கிருபை
கண்ணிண் மணிபோல் காக்கும் கிருபை
இறுதி வரைக்கும் வரும் கிருபை
நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை
2.மலைகள் விலகினாலும் மாறா கிருபை
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
பரிசுத்தவான்களை வான்களை காக்கும் கிருபை
அநாதி சினேகத்தால் வந்த கிருபை
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
அழகிய தேவ குமாரன் இயேசு
அளித்திட்ட அதிசயமான கிருபை
வனாந்தர வழிதனில் வந்த கிருபை
வழிதப்பிப் போனோரை காக்கும் கிருபை
வல்லமையுள்ள தேவனின் ஆவி
வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை
inimai inimai ithu inimai – Inimai Inimai Ithu Inimai Magimai
inimai inimai ithu inimai
makimai makimai puthu makimai
iyesuvin marpil nan
saynthu kontirunthal – intha
nal muzhuvathum illai thanimai (2)
kalaiyum malaiyum puthu kirupai
kannin manipool kakkum kirupai
iruthi varaikkum varum kirupai
nilaiththirukkum nam theva kirupai
2.malaikal vilakinalum mara kirupai
mannan iyesu vakkaliththa valla kirupai
parvathangkal peyarnthu payangkaram soozhnthalum
parisuththavankalai vankalai kakkum kirupai
anathi sinekaththal vantha kirupai
aayiram thalaimurai kakkum kirupai
azhakiya theva kumaran iyesu
aliththitta athisayamana kirupai
vananthara vazhithanil vantha kirupai
vazhithappip poonoorai kakkum kirupai
vallamaiyulla thevanin aavi
varam thanthu kaththitta theva kirupai
இனிமை இனிமை இது இனிமை – Inimai Inimai Ithu Inimai Magimai
inimai inimai ithu inimai – Inimai Inimai Ithu Inimai Magimai
இனிமை இனிமை இது இனிமை
inimai inimai ithu inimai
மகிமை மகிமை புது மகிமை
makimai makimai puthu makimai
இயேசுவின் மார்பில் நான்
iyesuvin marpil nan
சாய்ந்து கொண்டிருந்தால் – இந்த
saynthu kontirunthal – intha
நாள் முழுவதும் இல்லை தனிமை (2)
nal muzhuvathum illai thanimai (2)
காலையும் மாலையும் புது கிருபை
kalaiyum malaiyum puthu kirupai
கண்ணிண் மணிபோல் காக்கும் கிருபை
kannin manipool kakkum kirupai
இறுதி வரைக்கும் வரும் கிருபை
iruthi varaikkum varum kirupai
நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை
nilaiththirukkum nam theva kirupai
2.மலைகள் விலகினாலும் மாறா கிருபை
2.malaikal vilakinalum mara kirupai
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
mannan iyesu vakkaliththa valla kirupai
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
parvathangkal peyarnthu payangkaram soozhnthalum
பரிசுத்தவான்களை வான்களை காக்கும் கிருபை
parisuththavankalai vankalai kakkum kirupai
அநாதி சினேகத்தால் வந்த கிருபை
anathi sinekaththal vantha kirupai
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
aayiram thalaimurai kakkum kirupai
அழகிய தேவ குமாரன் இயேசு
azhakiya theva kumaran iyesu
அளித்திட்ட அதிசயமான கிருபை
aliththitta athisayamana kirupai
வனாந்தர வழிதனில் வந்த கிருபை
vananthara vazhithanil vantha kirupai
வழிதப்பிப் போனோரை காக்கும் கிருபை
vazhithappip poonoorai kakkum kirupai
வல்லமையுள்ள தேவனின் ஆவி
vallamaiyulla thevanin aavi
வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை
varam thanthu kaththitta theva kirupai