immanuvel immanuvel llyrics
பிறந்தார் பெத்லகேமில் இயேசு பாலகனாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பிறந்தார் பெத்லகேமில் இயேசு பாலகனாக
துறந்தார் மகிமையை இயேசு மனிதர்காக
மண்ணோர் விண்ணோர் யாவரும் போற்றி
வாழ்த்திடுவோம் இயேசுவையே பாடி
இம்மானுவேல் இம்மானுவேல்
பாவம் போக வந்த குமாரன்
இம்மானுவேல் இம்மானுவேல்
சாபம் தீர்க்க வந்த குமாரன்
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
உண்டாகும் நல்ல செய்தி
இருளிலுள்ளோர் வெளிச்சத்தை காண
ஒளியாக இயேசு வந்தாரே
அன்னை மரியியின் மைந்தனாக இயேசு
இப்பொழில் அவதரித்தாரே
அன்று தீர்க்கன் சொன்ன வாக்குத்தத்தம் யாவும்
தீர்க்கமாக நிறைவேறினதே
வியாதி வறுமை துன்பம் எல்லாம் மாற
என் மீட்பார் மண்ணில் வந்தாரே
சத்துருவின் வல்லமையை ஜெயிக்க
எனக்காக இயேசு வந்தாரே
piranthar pethlakemil iyesu palakanaka
thuranthar makimaiyai iyesu manitharkaka
mannoor vinnoor yavarum poorri
vazhththituvoom iyesuvaiye pati
immanuvel immanuvel
pavam pooka vantha kumaran
immanuvel immanuvel
sapam theerkka vantha kumaran
ella janaththirkum mikuntha santhoosham
untakum nalla seythi
irulilulloor velissaththai kana
oliyaka iyesu vanthare
annai mariyiyin mainthanaka iyesu
ippozhil avathariththare
anru theerkkan sonna vakkuththaththam yavum
theerkkamaka niraiverinathe
viyathi varumai thunpam ellam mara
en meetpar mannil vanthare
saththuruvin vallamaiyai jeyikka
enakkaka iyesu vanthare
பிறந்தார் பெத்லகேமில் இயேசு பாலகனாக
piranthar pethlakemil iyesu palakanaka
துறந்தார் மகிமையை இயேசு மனிதர்காக
thuranthar makimaiyai iyesu manitharkaka
மண்ணோர் விண்ணோர் யாவரும் போற்றி
mannoor vinnoor yavarum poorri
வாழ்த்திடுவோம் இயேசுவையே பாடி
vazhththituvoom iyesuvaiye pati
இம்மானுவேல் இம்மானுவேல்
immanuvel immanuvel
பாவம் போக வந்த குமாரன்
pavam pooka vantha kumaran
இம்மானுவேல் இம்மானுவேல்
immanuvel immanuvel
சாபம் தீர்க்க வந்த குமாரன்
sapam theerkka vantha kumaran
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
ella janaththirkum mikuntha santhoosham
உண்டாகும் நல்ல செய்தி
untakum nalla seythi
இருளிலுள்ளோர் வெளிச்சத்தை காண
irulilulloor velissaththai kana
ஒளியாக இயேசு வந்தாரே
oliyaka iyesu vanthare
அன்னை மரியியின் மைந்தனாக இயேசு
annai mariyiyin mainthanaka iyesu
இப்பொழில் அவதரித்தாரே
ippozhil avathariththare
அன்று தீர்க்கன் சொன்ன வாக்குத்தத்தம் யாவும்
anru theerkkan sonna vakkuththaththam yavum
தீர்க்கமாக நிறைவேறினதே
theerkkamaka niraiverinathe
வியாதி வறுமை துன்பம் எல்லாம் மாற
viyathi varumai thunpam ellam mara
என் மீட்பார் மண்ணில் வந்தாரே
en meetpar mannil vanthare
சத்துருவின் வல்லமையை ஜெயிக்க
saththuruvin vallamaiyai jeyikka
எனக்காக இயேசு வந்தாரே
enakkaka iyesu vanthare