immanuvel enodirupavar
இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே
உம் நாமம் என்றுமே உயர்த்திடுவேனே இயேசுவே
என்னையும் உயர்த்தினீரே
எந்நாளும் பாடிடுவேன்
அல்லேலூயா உம்மை பாடிடுவேன்
அல்லேலூயா என்றுமே
1. நல்லவரே நன்றி சொல்வேன்
நடத்தினீரே நன்றி சொல்வேன்
2. பரிகாரியே நன்றி சொல்வேன்
பெலன் தந்தீரே நன்றி சொல்வேன்
3. அற்புதரே நன்றி சொல்வேன்
அதிசயரே நன்றி சொல்வேன்
4. படைத்தவரே நன்றி சொல்வேன்
பரிசுத்தரே நன்றி சொல்வேன்
immanuvele ennootiruppavar iyesuve
um namam enrume uyarththituvene iyesuve
ennaiyum uyarththineere
ennalum patituven
allelooya ummai patituven
allelooya enrume
1. nallavare nanri solven
nataththineere nanri solven
2. parikariye nanri solven
pelan thantheere nanri solven
3. arputhare nanri solven
athisayare nanri solven
4. pataiththavare nanri solven
parisuththare nanri solven
இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே
immanuvele ennootiruppavar iyesuve
உம் நாமம் என்றுமே உயர்த்திடுவேனே இயேசுவே
um namam enrume uyarththituvene iyesuve
என்னையும் உயர்த்தினீரே
ennaiyum uyarththineere
எந்நாளும் பாடிடுவேன்
ennalum patituven
அல்லேலூயா உம்மை பாடிடுவேன்
allelooya ummai patituven
அல்லேலூயா என்றுமே
allelooya enrume
1. நல்லவரே நன்றி சொல்வேன்
1. nallavare nanri solven
நடத்தினீரே நன்றி சொல்வேன்
nataththineere nanri solven
2. பரிகாரியே நன்றி சொல்வேன்
2. parikariye nanri solven
பெலன் தந்தீரே நன்றி சொல்வேன்
pelan thantheere nanri solven
3. அற்புதரே நன்றி சொல்வேன்
3. arputhare nanri solven
அதிசயரே நன்றி சொல்வேன்
athisayare nanri solven
4. படைத்தவரே நன்றி சொல்வேன்
4. pataiththavare nanri solven
பரிசுத்தரே நன்றி சொல்வேன்
parisuththare nanri solven