Illaththin Thalaivaraai Lyrics
இல்லத்தின் தலைவராய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இல்லத்தின் தலைவராய் இயேசு – இருந்தால்
இல்லை என்பது இல்லையே
1. நிறைவான வாழ்வினைத் தருவார் – தந்து
குறையாவும் போக்கியே விடுவார்
மறைவான விருந்தினராவார் – இன்ப
மறை ஞான விருந்தினைத் தருவார்
2. வழியாக வருபவர் அவரே – வழியில்
ஒளியாக திகழ்பவர் அவரே
வழுவாமல் காப்பர் அவரே – நம்மைத்
தழுவியே அணைப்பவர் அவரே
3. அவர்பாதம் தொடர்ந்திட வேண்டும் – நித்தம்
அவர் பாதை நடந்திட வேண்டும்
அவர் போல வாழ்ந்திட வேண்டும் – என்றும்
பிறர்க்காக உழைத்திட வேண்டும்
illaththin thalaivaray iyesu – irunthal
illai enpathu illaiye
1. niraivana vazhvinaith tharuvar – thanthu
kuraiyavum pookkiye vituvar
maraivana virunthinaravar – inpa
marai nyana virunthinaith tharuvar
2. vazhiyaka varupavar avare – vazhiyil
oliyaka thikazhpavar avare
vazhuvamal kappar avare – nammaith
thazhuviye anaippavar avare
3. avarpatham thotarnthita ventum – niththam
avar pathai natanthita ventum
avar poola vazhnthita ventum – enrum
pirarkkaka uzhaiththita ventum
இல்லத்தின் தலைவராய் இயேசு – இருந்தால்
illaththin thalaivaray iyesu – irunthal
இல்லை என்பது இல்லையே
illai enpathu illaiye
1. நிறைவான வாழ்வினைத் தருவார் – தந்து
1. niraivana vazhvinaith tharuvar – thanthu
குறையாவும் போக்கியே விடுவார்
kuraiyavum pookkiye vituvar
மறைவான விருந்தினராவார் – இன்ப
maraivana virunthinaravar – inpa
மறை ஞான விருந்தினைத் தருவார்
marai nyana virunthinaith tharuvar
2. வழியாக வருபவர் அவரே – வழியில்
2. vazhiyaka varupavar avare – vazhiyil
ஒளியாக திகழ்பவர் அவரே
oliyaka thikazhpavar avare
வழுவாமல் காப்பர் அவரே – நம்மைத்
vazhuvamal kappar avare – nammaith
தழுவியே அணைப்பவர் அவரே
thazhuviye anaippavar avare
3. அவர்பாதம் தொடர்ந்திட வேண்டும் – நித்தம்
3. avarpatham thotarnthita ventum – niththam
அவர் பாதை நடந்திட வேண்டும்
avar pathai natanthita ventum
அவர் போல வாழ்ந்திட வேண்டும் – என்றும்
avar poola vazhnthita ventum – enrum
பிறர்க்காக உழைத்திட வேண்டும்
pirarkkaka uzhaiththita ventum