Ilang Kizhaiyai Polavum
இளங் கிளையை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இளங் கிளையை போலவும்
வறண்ட நிலத்தில் துளிர்க்கும் வேறை போலவும்
அவனுக்கு முன்பாக எழும்புகிறார்
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை
விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை
அழகானவரே, அருமையானவரே,
இனிமையானவரே அந்தகேடானதேனோ-2
அசட்டை பண்ணப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார்
துக்கம் நிறைந்தவராய் படனுபவித்தார்-2
அவரை விட்டு நம் முகங்களை மறைத்தோம்
அவரை நாம் எண்ணாமல் போனோம் -2 – அழகானவரே
மீறுதலின் நிமித்தம் காயப்பட்டார்
அக்கிரமங்கள் நிமித்தம் நொறுக்கப்பட்டார்-2
சமாதான ஆக்கினை அவர்மேல் வந்தது
அவரின் தழும்பினாலே குணமாகிறோம் -2 – அழகானவரே
Ilang kilaiyai polavum
Varannda nilaththil thulirkkum vaerai polavum
Avanukku munpaaka eluppukiraar
Alakum illai sauntharyam illai
Virumpaththakka roopam ontum illai
Alakaanavarae, arumaiyaanavarae,
Inimaiyaanavarae anthakaedaanathaeno
Asattai pannnappattar, purakkannikkappattar
Thukkam nirainthavarai padanupaviththaar
Avarai vittu nam mukangalai maraiththom
Avarai nam ennnnaamal ponom
Meeruthalin nimiththam kaayappattar
Akkiramangal nimiththam norukkappattar
Samaathaana aakkinai avarmael vanthathu
Avarin thalumpinaalae kunamaakirom
இளங் கிளையை போலவும்
Ilang kilaiyai polavum
வறண்ட நிலத்தில் துளிர்க்கும் வேறை போலவும்
Varannda nilaththil thulirkkum vaerai polavum
அவனுக்கு முன்பாக எழும்புகிறார்
Avanukku munpaaka eluppukiraar
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை
Alakum illai sauntharyam illai
விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை
Virumpaththakka roopam ontum illai
அழகானவரே, அருமையானவரே,
Alakaanavarae, arumaiyaanavarae,
இனிமையானவரே அந்தகேடானதேனோ-2
Inimaiyaanavarae anthakaedaanathaeno
அசட்டை பண்ணப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார்
Asattai pannnappattar, purakkannikkappattar
துக்கம் நிறைந்தவராய் படனுபவித்தார்-2
Thukkam nirainthavarai padanupaviththaar
அவரை விட்டு நம் முகங்களை மறைத்தோம்
Avarai vittu nam mukangalai maraiththom
அவரை நாம் எண்ணாமல் போனோம் -2 – அழகானவரே
Avarai nam ennnnaamal ponom
மீறுதலின் நிமித்தம் காயப்பட்டார்
Meeruthalin nimiththam kaayappattar
அக்கிரமங்கள் நிமித்தம் நொறுக்கப்பட்டார்-2
Akkiramangal nimiththam norukkappattar
சமாதான ஆக்கினை அவர்மேல் வந்தது
Samaathaana aakkinai avarmael vanthathu
அவரின் தழும்பினாலே குணமாகிறோம் -2 – அழகானவரே
Avarin thalumpinaalae kunamaakirom