idhayam urugi thaan
இதயம் உருகி நான் வேண்டும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இதயம் உருகி நான் வேண்டும்போது
என் அழுகுரல் கேட்டிடுமே
இயேசுவே என் தேவனே தெய்வமே
1. கண்ணீரின் பாதை அதில் எந்தன்
துணையாய் இருப்பதினால்
விண்ணில் எனக்கு வீடு கட்டி
நீர் வரும் நாள் பார்த்திருப்பேன்
2. கஷ்டங்கள் வேதனைகள்
என்னை தளரச்செய்யும் போது
ஆறுதல் தந்து என்னை
உம் மார்பில் சேர்த்துக்கொள்ளும்
ithayam uruki nan ventumpoothu
en azhukural kettitume
iyesuve en thevane theyvame
1. kanneerin pathai athil enthan
thunaiyay iruppathinal
vinnil enakku veetu katti
neer varum nal parththiruppen
2. kashtangkal vethanaikal
ennai thalarasseyyum poothu
aaruthal thanthu ennai
um marpil serththukkollum
இதயம் உருகி நான் வேண்டும்போது
ithayam uruki nan ventumpoothu
என் அழுகுரல் கேட்டிடுமே
en azhukural kettitume
இயேசுவே என் தேவனே தெய்வமே
iyesuve en thevane theyvame
1. கண்ணீரின் பாதை அதில் எந்தன்
1. kanneerin pathai athil enthan
துணையாய் இருப்பதினால்
thunaiyay iruppathinal
விண்ணில் எனக்கு வீடு கட்டி
vinnil enakku veetu katti
நீர் வரும் நாள் பார்த்திருப்பேன்
neer varum nal parththiruppen
2. கஷ்டங்கள் வேதனைகள்
2. kashtangkal vethanaikal
என்னை தளரச்செய்யும் போது
ennai thalarasseyyum poothu
ஆறுதல் தந்து என்னை
aaruthal thanthu ennai
உம் மார்பில் சேர்த்துக்கொள்ளும்
um marpil serththukkollum