Idhayam Manidha Idhayam

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்
இதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
ஒரு பாதி இறைவனின் புகழ் பாடும்
மாற்றொரு பாதி சுக போக வாழ்வை நாடும்