IBCM Vanthachu

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஐபிசியம் IBCM வந்தாச்சு வந்தாச்சு
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஸ்டார்ட் ஆச்சே ஸ்டார்ட் ஆச்சு -2
ஜாலி ஜாலி ரொம்ப ஜாலி
ஆட்டம் பாட்டம் லால லால லா -2
1.பாட்டு டான்ஸ்ஸோடே கதை எல்லாம் கேட்க போறோம்
மெஜிக் ஷோ பப்பட் ஷோன்னு ஜாலியாக இருக்க போறோம்-2
இயேசப்பா செய்து வந்த அற்புதத்தை படிக்க போறோம் -2 கொண்டாட போறோம் நாங்க சந்தோஷமா – IBCM
2.இயேசப்பா பிள்ளையாக நாங்க எல்லாம் வாழ போறோம்
ஊரெல்லாம் சுத்தி சுத்தி இயேசுவையே சொல்ல போறோம் -2 இயேசப்பா செய்து வந்த அற்புதத்தை சொல்ல போறோம் -2
கொண்டாட போறோம் நாங்க சந்தோஷமா – IBCM