I’ve anchored my soul” (Tune: 357

புகலிடத்தை நான் இயேசுவுக்குள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

I’ve anchored my soul” (Tune: 357
புகலிடத்தை நான் இயேசுவுக்குள்
கண்டேன், இதன்பின் புறம்பே
அலையேன்; புசல் காற்றானாலும்
வெள்ளங்கள் வந்தாலும்
நேச இயேசு என்னைக் கைவிடார்.