I sing praises to your name o lord
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.
உம்மை பாடித் துதிப்பேன் – தேவா
பாடித் துதிப்பேன் – தேவா
உந்தன் நாமத்தை
உயர்த்தித் துதிப்பேன்
மகிமை செலுத்திடுவேன் – தேவா
மகிமை செலுத்துவேன் – தேவா
உந்தன் நாமத்தை
உயர்த்தித் துதிப்பேன்
I sing praises to your name o lord
Praises to your name o lord
For your name is great
And greatly to be praised
I give glory to your name o lord
Glory to your name o lord
For your name is great
And greatly to be praised
உம்மை பாடித் துதிப்பேன் – தேவா
ummai patith thuthippen – theva
பாடித் துதிப்பேன் – தேவா
patith thuthippen – theva
உந்தன் நாமத்தை
unthan namaththai
உயர்த்தித் துதிப்பேன்
uyarththith thuthippen
மகிமை செலுத்திடுவேன் – தேவா
makimai seluththituven – theva
மகிமை செலுத்துவேன் – தேவா
makimai seluththuven – theva
உந்தன் நாமத்தை
unthan namaththai
உயர்த்தித் துதிப்பேன்
uyarththith thuthippen