Heavenly Father Song in Tamil

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

உம் நாமம் இன்பம் என் விண் தந்தையே
என்றும் மாறாத என் விண் தந்தையே
கைகள் உயர்த்தி உம் நாமம் தொழுவேன்
என்றும் மாறாத விண் தந்தையே
அற்புதர் இயேசுவே என் அருமை நாதா
இரட்சகர் நீரே என் விண்ணரசே
கைகள் உயர்த்தி உம் நாமம் தொழுவேன்
என்றும் மாறாத என் அற்புதரே
வாரும் தூயாவியே அனல் மூட்டும் இன்று
தனியா தாகத்தால் என் உள்ளம் நிறையும்
கைகள் உயர்த்தி உம் நாமம் தொழுவேன்
நிறையும் என்னை நல் தூயாவியே