he he
இன்றும் என்றும் துதி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஹே ஹே,
ஆ ஹா ஹ ஹா ஹா,
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்,
லா லா ல லா.
இன்றும் என்றும் துதி பாடுவோம்,
ஜீவ இரட்சகராம் கர்த்தரை,
உறுதியுடன் அவரை தொடருவோம்,
தருவார் நித்திய ஜீவனை -(2)
1) ஏழைகட்கு உயிர் தோழர்,
பேரின்னல்கள் தீர்த்திடுவார்,
பாவங்கள் பொறுத்திடுவார்,
பாசத்தால் அணைத்திடுவார் -(2)
காயங்கள் ஆற்றி, தோளின் மேல் ஏற்றி, நம்மை
அக்கரையில் கொண்டு சேர்ப்பார் …(இன்றும்)
2) ஆணிக்காய கரங்களிலே, சேர்ந்தால்
ஆனந்தத்தில் மனம் திளைக்கும்,
காயப்பட்ட நெஞ்சில் அணைத்தால்,
நம் மனக்குறை அகன்றே விடும் -(2)
எந்தன் மனம் முழுதும், நன்மையால் நிரப்பி நித்ய,
வாழ்வின் நேராய் என்னையும் நடத்திச்செல்லும் …(இன்றும்)
he he,
aa ha ha ha ha,
hm hm hm hmm hm,
la la la la.
inrum enrum thuthi patuvoom,
jeeva iratsakaram karththarai,
uruthiyutan avarai thotaruvoom,
tharuvar niththiya jeevanai -(2)
1) ezhaikatku uyir thoozhar,
perinnalkal theerththituvar,
pavangkal poruththituvar,
pasaththal anaiththituvar -(2)
kayangkal aarri, thoolin mel erri, nammai
akkaraiyil kontu serppar …(inrum)
2) aanikkaya karangkalile, sernthal
aananthaththil manam thilaikkum,
kayappatta nenysil anaiththal,
nam manakkurai akanre vitum -(2)
enthan manam muzhuthum, nanmaiyal nirappi nithya,
vazhvin neray ennaiyum nataththissellum …(inrum)
ஹே ஹே,
he he,
ஆ ஹா ஹ ஹா ஹா,
aa ha ha ha ha,
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்,
hm hm hm hmm hm,
லா லா ல லா.
la la la la.
இன்றும் என்றும் துதி பாடுவோம்,
inrum enrum thuthi patuvoom,
ஜீவ இரட்சகராம் கர்த்தரை,
jeeva iratsakaram karththarai,
உறுதியுடன் அவரை தொடருவோம்,
uruthiyutan avarai thotaruvoom,
தருவார் நித்திய ஜீவனை -(2)
tharuvar niththiya jeevanai -(2)
1) ஏழைகட்கு உயிர் தோழர்,
1) ezhaikatku uyir thoozhar,
பேரின்னல்கள் தீர்த்திடுவார்,
perinnalkal theerththituvar,
பாவங்கள் பொறுத்திடுவார்,
pavangkal poruththituvar,
பாசத்தால் அணைத்திடுவார் -(2)
pasaththal anaiththituvar -(2)
காயங்கள் ஆற்றி, தோளின் மேல் ஏற்றி, நம்மை
kayangkal aarri, thoolin mel erri, nammai
அக்கரையில் கொண்டு சேர்ப்பார் …(இன்றும்)
akkaraiyil kontu serppar …(inrum)
2) ஆணிக்காய கரங்களிலே, சேர்ந்தால்
2) aanikkaya karangkalile, sernthal
ஆனந்தத்தில் மனம் திளைக்கும்,
aananthaththil manam thilaikkum,
காயப்பட்ட நெஞ்சில் அணைத்தால்,
kayappatta nenysil anaiththal,
நம் மனக்குறை அகன்றே விடும் -(2)
nam manakkurai akanre vitum -(2)
எந்தன் மனம் முழுதும், நன்மையால் நிரப்பி நித்ய,
enthan manam muzhuthum, nanmaiyal nirappi nithya,
வாழ்வின் நேராய் என்னையும் நடத்திச்செல்லும் …(இன்றும்)
vazhvin neray ennaiyum nataththissellum …(inrum)