Gunamakkum Deivamae song lyrics

குணமாக்கும் தெய்வமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குணமாக்கும் தெய்வமே குணமாக்குமே
உன் கரங்களினால் தொட்டு குணமாக்குமே உன் வார்த்தைகளால் குணமாக்குமே (2)
1.பிறவி குருடனுக்கு மனமிரங்கி (2)
உம் உமிழ் நீர்களால்
பார்வை அடைந்தான்(2)
– குணமாக்கும்
2. 38 (முப்பைத்தெட்டு) வருடங்கள் படுக்கையிலே (2)
(முடங்கி) கிடந்தவனை நீர் குணமாக்கினீர் (2)
– குணமாக்கும்
3.பெரும்பாடு உள்ள ஸ்திரியின் விசுவாசத்தால் (2)
வஸ்திரங்களால் குணமடைந்தாள்(2)
– குணமாக்கும்
4.மரித்த லாசூருக்கு மனம் கசந்து (2)
உன் வார்த்தைகளால் உயிரடைந்தான்(2)
– குணமாக்கும்
குணமாக்கும் தெய்வமே குணமாக்குமே
உன் கரங்களினால் தொட்டு குணமாக்குமே உன் வார்த்தைகளால் குணமாக்குமே (2)