Gnana Kanmalaiyae Lyrics

ஞான கன்மலையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ஞானக்கன்மலையே
ஞானத்தின் ஊற்று நீரே
மகா பரிசுத்தரே
மகா நீதிபரரே
நீர் வாழ்க! நீர் வாழ்க! நீர் வாழ்க!
உம் இராஜ்ஜியம் வருக
2.சாவாமையுள்ளவரே
மரணத்தை ஜெயித்தவர் நீரே
சாபத்தை முறித்தவரே
சிலுவையினால் மீட்டவர் நீரே
3.பாவத்தை வெறுத்தீர் ஐயா
பாவியை நேசித்தீரே
பரிசுத்த இரத்தம் சிந்தி
கோர பாவி எனை மீட்டீரே
பைத்தியமான என்னை
பரமன் நீர் அழைத்தீரே
சோதனை நேரமெல்லாம்
கூடவே இருந்தீரே
வாக்கு தந்தவர் நீர்
வாக்கு மாறாதவரே
உண்மையுள்ளவர் நீரே
உன்னதமானவரே
இயேசு சர்வவல்லவர்
இயேசு பயங்கரமானவர்
இயேசு மகத்துவமுள்ளவர்
இயேசு வல்லமையுள்ளவர்