என் நெஞ்சிலும் – En Nenjilum En Veettilum

என் நெஞ்சிலும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடல்வரிகள்
என் நெஞ்சிலும் என் வீட்டிலும் இயேசு ஜீவிக்கிறார்
என் வாழ்விலும் என் தாழ்விலும் இயேசு ஜீவிக்கிறார்-2
1.என் கண்ணீர் நதிகள் ஆயிரம்
என் கனவின் நினைவு ஆயிரம்-2
காணுகின்றேன் கன்மலையை
கரை புரளும் கல்வாரியில்(2) – என் நெஞ்சில்
2.என் வழியும் சத்தியம் ஆனவரே
என் ஜீவனும் பெலனும் ஆனவரே-2
உன் சிலுவை ஏந்திடுவேன்
உன் வழியில் நடந்திடுவேன் (2) – என் நெஞ்சில்
3.உன் கிருபை வரங்கள் தந்தவரே
உன் ஜீவனை எனக்காய் ஈந்தவரே-2
தூய்மையிலே நடத்திடுமே
தூயவனாய் மாற்றிடுமே (2) – என் நெஞ்சில்