இயேசுவின் திருநாமம் – Yesuvin Thiru Naamam Lyrics

இயேசுவின் திருநாமம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
இயேசுவின் திருநாமம்-பாரில்
எங்கும் சுவிசேஷ நாமம்.
அனுபல்லவி
காசினி நிறை பாவக் கறைய தொழிக்க மனு
வேஷம் தரித்து இந்த மேதினிதனில் வந்த
சரணங்கள்
1.வழி சத்யம் உயிர்தாமே-தன்னருகில்
வளர் நன்மை உளதாமே-நீ வருகில்
ஒழித்துப் பாவக் கறையை உயர்த்தி மனுக்குலத்தை
அழிவில்லாப்பாக்கியம் அனுதினம் அளித்திடும்
2.கன்னெஞ் சுடைக்கும் நாமம்-நம்முள்ளக்
காடெல்லாம் வெட்டும் நாமம்-நாம் ‘விள்ள
முன்னம் பரனமைத்த ‘மோத பாக்ய நிலையை
இன்னம் நமக்களித்த இரக்கம் மிகுந்து வந்த