ezhupputhala nan parkkanum -2
எழுப்புதல நான் பார்க்கணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எழுப்புதல நான் பார்க்கணும் -2
என் வாழ்க்கையில்
எழுப்புதல் உண்டாகனும்
என் தனி ஜெப வாழ்க்கையில் எழுப்புதல்
வேதத்தின் மீது வாஞ்சை
பாவத்தை வெறுத்து
உம்மை போல நான்
மறுரூபமாகனும்
எழுப்புதல நான் பார்க்கணும் -2
என் தனி ஜெப வாழ்க்கையில்
எழுப்புதல் உண்டாகனும்
நானும் என் வீட்டாருமோவெனில்
உம்மையே சேவிக்கணும்
கணவனும் மனைவியும்
பெற்றோர் பிள்ளைகளும்
தேவ பயத்துடன் வாழனும்
எழுப்புதல நான் பார்க்கணும் -2
என் குடும்ப வாழ்க்கையில்
எழுப்புதல் உண்டாகனும்
திறப்பின் வாசலில் நிற்கணும்
சுவரை நாங்கள் அடைக்கணும்
ஒருமனமாக ஒன்று கூடி
விதைக்கணும் நாங்கள் அறுக்கணும்
எழுப்புதல நான் பார்க்கணும்-2
என் சபையின் வாழ்க்கையில்
எழுப்புதல் உண்டாகனும்
இயேசுவை அறியா ஆயிரங்கள்
அழிவை நோக்கியே செல்கின்றனர்
சத்தியம் கூறி அன்பை பரிமாறி
நித்திய பாதையில் திருப்பினும்
எழுப்புதல நான் பார்க்கணும்
என் தேசத்தில்
எழுப்புதல் உண்டாகனும்
எழுப்புதல நான் பார்க்கணும் பாடல் வரிகள், Ezhupputhala Naan Paarkanum lyrics
ezhupputhala nan parkkanum -2
en vazhkkaiyil
ezhupputhal untakanum
en thani jepa vazhkkaiyil ezhupputhal
vethaththin meethu vanysai
pavaththai veruththu
ummai poola nan
maruroopamakanum
ezhupputhala nan parkkanum -2
en thani jepa vazhkkaiyil
ezhupputhal untakanum
nanum en veettarumoovenil
ummaiye sevikkanum
kanavanum manaiviyum
perroor pillaikalum
theva payaththutan vazhanum
ezhupputhala nan parkkanum -2
en kutumpa vazhkkaiyil
ezhupputhal untakanum
thirappin vasalil nirkanum
suvarai nangkal ataikkanum
orumanamaka onru kooti
vithaikkanum nangkal arukkanum
ezhupputhala nan parkkanum-2
en sapaiyin vazhkkaiyil
ezhupputhal untakanum
iyesuvai ariya aayirangkal
azhivai nookkiye selkinranar
saththiyam koori anpai parimari
niththiya pathaiyil thiruppinum
ezhupputhala nan parkkanum
en thesaththil
ezhupputhal untakanum
ezhupputhala nan parkkanum patal varikal, Ezhupputhala Naan Paarkanum lyrics
எழுப்புதல நான் பார்க்கணும் -2
ezhupputhala nan parkkanum -2
என் வாழ்க்கையில்
en vazhkkaiyil
எழுப்புதல் உண்டாகனும்
ezhupputhal untakanum
என் தனி ஜெப வாழ்க்கையில் எழுப்புதல்
en thani jepa vazhkkaiyil ezhupputhal
வேதத்தின் மீது வாஞ்சை
vethaththin meethu vanysai
பாவத்தை வெறுத்து
pavaththai veruththu
உம்மை போல நான்
ummai poola nan
மறுரூபமாகனும்
maruroopamakanum
எழுப்புதல நான் பார்க்கணும் -2
ezhupputhala nan parkkanum -2
என் தனி ஜெப வாழ்க்கையில்
en thani jepa vazhkkaiyil
எழுப்புதல் உண்டாகனும்
ezhupputhal untakanum
நானும் என் வீட்டாருமோவெனில்
nanum en veettarumoovenil
உம்மையே சேவிக்கணும்
ummaiye sevikkanum
கணவனும் மனைவியும்
kanavanum manaiviyum
பெற்றோர் பிள்ளைகளும்
perroor pillaikalum
தேவ பயத்துடன் வாழனும்
theva payaththutan vazhanum
எழுப்புதல நான் பார்க்கணும் -2
ezhupputhala nan parkkanum -2
என் குடும்ப வாழ்க்கையில்
en kutumpa vazhkkaiyil
எழுப்புதல் உண்டாகனும்
ezhupputhal untakanum
திறப்பின் வாசலில் நிற்கணும்
thirappin vasalil nirkanum
சுவரை நாங்கள் அடைக்கணும்
suvarai nangkal ataikkanum
ஒருமனமாக ஒன்று கூடி
orumanamaka onru kooti
விதைக்கணும் நாங்கள் அறுக்கணும்
vithaikkanum nangkal arukkanum
எழுப்புதல நான் பார்க்கணும்-2
ezhupputhala nan parkkanum-2
என் சபையின் வாழ்க்கையில்
en sapaiyin vazhkkaiyil
எழுப்புதல் உண்டாகனும்
ezhupputhal untakanum
இயேசுவை அறியா ஆயிரங்கள்
iyesuvai ariya aayirangkal
அழிவை நோக்கியே செல்கின்றனர்
azhivai nookkiye selkinranar
சத்தியம் கூறி அன்பை பரிமாறி
saththiyam koori anpai parimari
நித்திய பாதையில் திருப்பினும்
niththiya pathaiyil thiruppinum
எழுப்புதல நான் பார்க்கணும்
ezhupputhala nan parkkanum
என் தேசத்தில்
en thesaththil
எழுப்புதல் உண்டாகனும்
ezhupputhal untakanum
எழுப்புதல நான் பார்க்கணும் பாடல் வரிகள், Ezhupputhala Naan Paarkanum lyrics
ezhupputhala nan parkkanum patal varikal, Ezhupputhala Naan Paarkanum lyrics