ezhunthitu ezhunthitu ilangkaiye – Elundhidu ilangaiyae

எழுந்திடு எழுந்திடு இலங்கையே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எழுந்திடு எழுந்திடு இலங்கையே – Elundhidu ilangaiyae
எழுந்திடு எழுந்திடு இலங்கையே
Arise! Arise! Sri Lanka
புறப்படு புறப்படு தேவ ஜனமே
Depart Depart People of God
மணவாளன் தன் அறையையும்
Let the bridegroom go forth from his chamber
மணவாட்டி தன் சபை மறைவையும் விட்டு புறப்படுவார்
And let the bride go forth from her closet
உன் பாழான தேசத்தை வயல் நிலமாய்
He turns your desolate land into cultivating fields
வறண்ட நிலங்களை அறுவடையாய்
The scorched ground produces harvest
சிறைபட்டு போன உன் ஜனத்தை எல்லாம்
All the captives in your land
விடுவித்து துதி ஆடை கொடுத்திடுவார்
Will receive a garment of praise
இருள் தேசத்தை காரிருள் ஜனத்தை எல்லாம் மூடினாலும்
Even when darkness covers the earth and deep darkness the people
கர்த்தர் உடன் இருப்பார்
The Lord will stand by you
மகிமையின் மேல் மகிமை இறங்கி
The Glory of the Lord will descend
தேசத்தின் எழுப்புதல் காண செய்வார்
And your eyes will see the Nation revived