ezhumpituveer neer thirussapaiye – Elumbiduveer Neer Thirusabaiyae
எழும்பிடுவீர் நீர் திருச்சபையே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae
எழும்பிடுவீர் நீர் திருச்சபையே
அறுவடையின் காலமல்லோ
கண்களை உயர்த்தி காணுங்களேன்
செயல் பட இதுவே சமயமலோ
நேர் விசாரமும் சா கோபமும்
சோதுமின் அழிவுக்கு காரனமல்லோ-2
அருள் பிறை தூக்கினால்
பிதாவுக்கு லட்சை அல்லோ- எழும்பிடுவீர்
அறுப்புக்கு இன்னும் ஆட்கள் வேண்டும்
சிதறிடும் கனிகளை பொறுக்க வேண்டும் -2
காலம் கடத்திவிட்டால்
கணக்கு கொடுக்கவேண்டும்- எழும்பிடுவீர்
தேசமே பயம் வேண்டாம் என்று கூறும்
சுவிஷேஷர்களின் தொகை பெருகும்-2
தியாகத்தின் வழி நடந்தால்
திக்கெட்டும் பனி பெருகும்- எழும்பிடுவீர்
ezhumpituveer neer thirussapaiye – Elumbiduveer Neer Thirusabaiyae
ezhumpituveer neer thirussapaiye
aruvataiyin kalamalloo
kankalai uyarththi kanungkalen
seyal pata ithuve samayamaloo
ner visaramum sa koopamum
soothumin azhivukku karanamalloo-2
arul pirai thookkinal
pithavukku latsai alloo- ezhumpituveer
aruppukku innum aatkal ventum
sitharitum kanikalai porukka ventum -2
kalam kataththivittal
kanakku kotukkaventum- ezhumpituveer
thesame payam ventam enru koorum
suvishesharkalin thokai perukum-2
thiyakaththin vazhi natanthal
thikkettum pani perukum- ezhumpituveer
எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae
ezhumpituveer neer thirussapaiye – Elumbiduveer Neer Thirusabaiyae
எழும்பிடுவீர் நீர் திருச்சபையே
ezhumpituveer neer thirussapaiye
அறுவடையின் காலமல்லோ
aruvataiyin kalamalloo
கண்களை உயர்த்தி காணுங்களேன்
kankalai uyarththi kanungkalen
செயல் பட இதுவே சமயமலோ
seyal pata ithuve samayamaloo
நேர் விசாரமும் சா கோபமும்
ner visaramum sa koopamum
சோதுமின் அழிவுக்கு காரனமல்லோ-2
soothumin azhivukku karanamalloo-2
அருள் பிறை தூக்கினால்
arul pirai thookkinal
பிதாவுக்கு லட்சை அல்லோ- எழும்பிடுவீர்
pithavukku latsai alloo- ezhumpituveer
அறுப்புக்கு இன்னும் ஆட்கள் வேண்டும்
aruppukku innum aatkal ventum
சிதறிடும் கனிகளை பொறுக்க வேண்டும் -2
sitharitum kanikalai porukka ventum -2
காலம் கடத்திவிட்டால்
kalam kataththivittal
கணக்கு கொடுக்கவேண்டும்- எழும்பிடுவீர்
kanakku kotukkaventum- ezhumpituveer
தேசமே பயம் வேண்டாம் என்று கூறும்
thesame payam ventam enru koorum
சுவிஷேஷர்களின் தொகை பெருகும்-2
suvishesharkalin thokai perukum-2
தியாகத்தின் வழி நடந்தால்
thiyakaththin vazhi natanthal
திக்கெட்டும் பனி பெருகும்- எழும்பிடுவீர்
thikkettum pani perukum- ezhumpituveer