ezhai ennai kanikkaiyaka – Yeazhai Ennai Kaanikaiyaaga

ஏழை என்னை காணிக்கையாக
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஏழை என்னை காணிக்கையாக – Yeazhai Ennai Kaanikaiyaaga
ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே
ஏற்று கொள்ளுமே ஏற்று கொள்ளுமே
என் உயிரும் உடலும் உள்ளமும்
சிந்தனையும் செயலும் – என்
உணர்வுகள் உறவுகள் என்னில்
உள்ள திறமைகள்
யாவும் உந்தன் கருணையின் கொடைகள்
தந்தாய் ஏற்றுக்கொள்
என் கடந்த கால வாழ்க்கையும்
நிகழும் வாழ்க்கையும் – நான்
எதிர் கொள்ளும் வாழ்க்கையும்
அதன் வளர்ச்சி தளர்ச்சியும்
யாவும் உந்தன் கருணையின் கொடைகள்
தந்தாய் ஏற்றுக்கொள்