ethu vithaikkindra kaalamalla
இது விதைக்கின்ற காலமல்லவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இது விதைக்கின்ற காலமல்லவா
நாம் செயலாற்றும் நேரமல்லவா
உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும்
சுவிசேஷ விதை தூவுவோம்
1. ராக்காலம் வருகின்றதே – அதன்
சாயல் தெரிகின்றதே
ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே
உன் சேவை நிறைவேற்றிடு
2. திறப்பின் ஓர் வாசல் எங்கே
அதில் நிற்கும் மனிதன் எங்கே
கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும்
அதை தேடி அலைகின்றதே
3. பின் மாரி பொழிகின்றதே
உன் வேலை வருகின்றதே
அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று
எதிர் நோக்கி நிற்கின்றதே
ithu vithaikkinra kalamallava
nam seyalarrum neramallava
urangkamal namum virainthooti ingkum
suvisesha vithai thoovuvoom
1. rakkalam varukinrathe – athan
sayal therikinrathe
oliyulla kalam mutivakumunne
un sevai niraiverritu
2. thirappin oor vasal engke
athil nirkum manithan engke
karththarin kankal poolookamengkum
athai theti alaikinrathe
3. pin mari pozhikinrathe
un velai varukinrathe
azhikinra koottam unnaiththan inru
ethir nookki nirkinrathe
இது விதைக்கின்ற காலமல்லவா
ithu vithaikkinra kalamallava
நாம் செயலாற்றும் நேரமல்லவா
nam seyalarrum neramallava
உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும்
urangkamal namum virainthooti ingkum
சுவிசேஷ விதை தூவுவோம்
suvisesha vithai thoovuvoom
1. ராக்காலம் வருகின்றதே – அதன்
1. rakkalam varukinrathe – athan
சாயல் தெரிகின்றதே
sayal therikinrathe
ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே
oliyulla kalam mutivakumunne
உன் சேவை நிறைவேற்றிடு
un sevai niraiverritu
2. திறப்பின் ஓர் வாசல் எங்கே
2. thirappin oor vasal engke
அதில் நிற்கும் மனிதன் எங்கே
athil nirkum manithan engke
கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும்
karththarin kankal poolookamengkum
அதை தேடி அலைகின்றதே
athai theti alaikinrathe
3. பின் மாரி பொழிகின்றதே
3. pin mari pozhikinrathe
உன் வேலை வருகின்றதே
un velai varukinrathe
அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று
azhikinra koottam unnaiththan inru
எதிர் நோக்கி நிற்கின்றதே
ethir nookki nirkinrathe