eththanai patalai nan patiyapoothumenthan
எத்தனை பாடலை நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும்
இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும்
தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு
நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும்
தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு
அந்த சத்தியப் பாடலினைப் பாடுவதால்
சத்தியப் பாடலினைப் பாடுவதால் தினமும்
இத்தரை மீதினிலே மகிழ்ச்சியுண்டு
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு
வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு
உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு
வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு
அந்த சத்திய நாதனின் பாட்டினிலே
சத்திய நாதனின் பாட்டினிலே நல்ல
நித்திய வாழ்வுக்கும் வழியுமுண்டு
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும்
இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
eththanai patalai nan patiyapoothumenthan
karththarin patalukku inaiyakuma
eththanai patalai nan patiyapoothumenthan
karththarin patalukku inaiyakuma
siththam konte ennai seer seyyum
iyesuvin anpukku munnethuvum eetakuma
eththanai patalai nan patiyapoothumenthan
karththarin patalukku inaiyakuma
niththiyamanathoru jeeviyaththaik kattum
thevanin patalukke makimaiyuntu
niththiyamanathoru jeeviyaththaik kattum
thevanin patalukke makimaiyuntu
antha saththiyap patalinaip patuvathal
saththiyap patalinaip patuvathal thinamum
iththarai meethinile makizhssiyuntu
eththanai patalai nan patiyapoothumenthan
karththarin patalukku inaiyakuma
uththamaraka emmai vazhi nataththum iyesu
varththaiyil thane nal jeevanuntu
uththamaraka emmai vazhi nataththum iyesu
varththaiyil thane nal jeevanuntu
antha saththiya nathanin pattinile
saththiya nathanin pattinile nalla
niththiya vazhvukkum vazhiyumuntu