eththanai murai oru athisaya karam ennaithotarnthathu

வாழ்க்கையின் அழகே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை முறை ஒரு அதிசய கரம் என்னைதொடர்ந்தது
எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது
எத்தனை முறையோ இதை வார்த்தையால் பிறரிடம்
வர்ணிக்க நினைத்தேன்
அத்தனை முறையும்
திக்கு முக்காய் ஆடி போனேன்.
தோல்வியின் கடையாந்திரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே
கடும் புயில் என் வாழ்வில் வந்தும்
கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும்
ஆசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி
ஓ மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார்-2
ஒரு நொடியும் விடாத நேசம்
கடலையில் அறாத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல் -2
தோல்வியின் கடையாந்திரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்று
இதுதான் வாழ்க்கையின் அழகே – கடும் புயலின்