eththanai anpu en mael
எத்தனை அன்பு என்மேல்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எத்தனை அன்பு
என்மேல் வைத்தாய் அப்பா
உம் அன்பை புரியாமல்
ஓடிவிட்டேன் தப்பா – இயேசப்
1.நான் தூரத்தில் வரும்போதே
நீர் என்னை பார்த்து விட்டீர்
ஓடிவந்து மனதுருகி என்னை
கட்டிப்பிடித்து நீர் முத்தம் செய்தி
2.தொண்ணூற்றி ஒன்பது
நீதிமானை தேடி அல்ல
பாவி என்னை நீர் தேடி வந்தீர்
கட்டிப்பிடித்து நீர் முத்தம் செய்தீர்
3. தொண்ணூற்றி ஒன்பது
உம் ஆடுகளை விட்டு
தொலைந்த ஆடு என்னை தேடி வந்தீர்
கண்டுபிடித்து நீர் முத்தம் செய்தீர்
eththanai anpu
enmel vaiththay appa
um anpai puriyamal
ootivitten thappa – iyesap
1.nan thooraththil varumpoothe
neer ennai parththu vitteer
ootivanthu manathuruki ennai
kattippitiththu neer muththam seythi
2.thonnoorri onpathu
neethimanai theti alla
pavi ennai neer theti vantheer
kattippitiththu neer muththam seytheer
3. thonnoorri onpathu
um aatukalai vittu
tholaintha aatu ennai theti vantheer
kantupitiththu neer muththam seytheer
எத்தனை அன்பு
eththanai anpu
என்மேல் வைத்தாய் அப்பா
enmel vaiththay appa
உம் அன்பை புரியாமல்
um anpai puriyamal
ஓடிவிட்டேன் தப்பா – இயேசப்
ootivitten thappa – iyesap
1.நான் தூரத்தில் வரும்போதே
1.nan thooraththil varumpoothe
நீர் என்னை பார்த்து விட்டீர்
neer ennai parththu vitteer
ஓடிவந்து மனதுருகி என்னை
ootivanthu manathuruki ennai
கட்டிப்பிடித்து நீர் முத்தம் செய்தி
kattippitiththu neer muththam seythi
2.தொண்ணூற்றி ஒன்பது
2.thonnoorri onpathu
நீதிமானை தேடி அல்ல
neethimanai theti alla
பாவி என்னை நீர் தேடி வந்தீர்
pavi ennai neer theti vantheer
கட்டிப்பிடித்து நீர் முத்தம் செய்தீர்
kattippitiththu neer muththam seytheer
3. தொண்ணூற்றி ஒன்பது
3. thonnoorri onpathu
உம் ஆடுகளை விட்டு
um aatukalai vittu
தொலைந்த ஆடு என்னை தேடி வந்தீர்
tholaintha aatu ennai theti vantheer
கண்டுபிடித்து நீர் முத்தம் செய்தீர்
kantupitiththu neer muththam seytheer