eththanai aassariya thevan neer

எத்தனை ஆச்சரிய தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை ஆச்சரிய தேவன் நீர்
வர்ணிக்க முடியா அன்பர் நீர்
அற்புதம் செய்தே மகிழச் செய்தீர்
ஆனந்தம் கொண்டாடுவோம்
மனிதர்கள் உதவியை விருதாவாக்கி
ஒத்தாசை தந்த கன்மலை நீர்
பூரண கிருபையும் இரக்கமும் ஈந்து
வழுவாமல் எங்களை காத்திடுமே
அறிவு ஆற்றலோ திராணியோ
ஆண்டவர் உம் முன் சவால் விடுமோ
பூரண சமாதானம் கனிகளும் ஈந்து
இரட்சிப்பினாலே அலங்கரியும்