ethirkalaththaik kuriththu nampikkai – Ethirkalaththai kurithu nambikkai
எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கை – Ethirkalaththai kurithu nambikkai
Hope for the future
ஒரு விசுவாசி நம்பிக்கையுள்ள ஒருவனாக இருக்கிறான். இரட்சிப்பிற்கு முன் அவன் நம்பிக்கையில்லாதவனாக இருந்தான் (எபே. 2:12). நம்பிக்கை என்பது ஒரு நல்ல நாளை எதிர்பார்க்கிறது.கிறிஸ்து நம் இரட்சிப்பின் மற்றும் வாழ்வின் மையமாக இருப்பது போல, அவர் நம் நம்பிக்கையின் முக்கிய காரணராகவும் இருக்கிறார் (1 தீமோ. 1:1). இது நம் எதிர்காலத்தின் ஆசீர்வாதத்திற்கெல்லாம் பாதையாக இருப்பதால் இதற்கு ”நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம்” என்று அழைக்கப்படுகிறது. (5 2:12).
இந்த நம்பிக்கையின் பொருள் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையாக இருக்கிறது (யோவான் 14:1-3). தாம் இருக்கும் இடத்தில் தம் ஜனங்களை தம்மோடு சேர்ப்பது தான் கிறிஸ்துவின் வாக்குத்தத்தம். உயிரோடுள்ள விசுவாசிகளை மாத்திரம் அல்ல; மரித்துப்போன விசுவாசிகளும் இதில் பங்குள்ளவர்களாக இருப்பார்கள் (1 தெச. 4:13-16). வானத்தில் கிறிஸ்து வெளிப்படும்போது, எக்காளம் தொனிக்கும். மரித்தோர் அழிவில்லாத வர்களாக எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கிறவர்கள் மறுரூபமாக்கப் படுவார்கள் (1கொரி. 15:52). இது சபை எடுத்துக்கொள்ளப்படும் (சபை வானத்துக்குள் எடுக்கப்படும்) போது நடைபெறும். அதாவது நாம் கிறிஸ்துவேடு சேர்க்கப்படுவோம். நம் சரீரம் கிறிஸ்துவின் மகிமையின் சரீரம்போல மறுரூபமாக்கப்படும் (பிலி. 3:21). இது தான் சபை காத்திருக்கும் கிறிஸ்துவின் வருகையாகும். (பிலி. 3:20; கொலோ. 1:7). அப்பொழுது விசுவாசிகளுக்கு, தாங்கள் கர்த்தருக்காக செய்த சேவையின் படியாக, அதற்கு உரிய பிரதிபலன் கர்த்தர் கொடுப்பார். இந்தக் காலம் “கர்த்தருடைய நாள்” என்று அழைக்கப்படுகிறது (2 தீமோ. 4:7; பிலி. 2:16). அதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற, கர்த்தர் சபையோடு சேர்ந்து இந்த பூமிக்கு திரும்பி வருவார். இதுதான் “மனுஷகுமாரனின் வருகை”
என்று அழைக்கப்படுகிறது (மத். 24:30). இந்தக் காலக்கட்டத்தில் உலகமானது அந்திக் கிறிஸ்துவால் ஆளுகைச் செய்யப்படும், மற்றும் இந்த உலகம் ‘மகாபெரிய உபத்திரவத்தின்’ மூலம் கடந்துபோகும். இந்த சம்பவம் “கிறிஸ்துவின் மகிமையான வெளிப்படுதல்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விளைவாக கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவை அவனுடைய ஆளுகையிலிருந்து விலக்கி விடுவார். மற்றும் இஸ்ரவேலர்கள் இந்த உலகத்தை ஆளுகை செய்வதற்கு தங்கள் தேசத்துக்கு அவர்களை திரும்பி கொண்டு வருவார். தீர்க்கதரிசிகள் உரைத்தபடி, எருசலேமை உலகத் தலைநகரமாக வைத்துக் கொண்டு, கிறிஸ்து உலகத்தை ஓராயிரம் வருடங்கள் ஆளுகை செய்வார். இதுதான் ஆயிர வருட அரசாட்சி என்று அழைக்கப்படும். இந்தக் காலத்திற்குப் பிறகு, யாவரும் மறுபடியும் எழுந்திருப்பார்கள்; கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் நித்தியத் தண்டனைக்கு விதிக்கப்படுவார்கள்.
அருமை நண்பனே, உன் நித்தியத்தை நீ எங்கே செலவிடப் போகிறாய்? இந்த பூமியில் வாழும்போது உன் பாவங்களின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக நீ ஏற்றுக் கொண்டால், மேலே சொல்லப்பட்டுள்ள பயங்கரமான தண்டனையிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளலாம்; மற்றும் கிறிஸ்துவோடு என்றென்றும் வாழலாம். இப்பொழுதே இதற்கான சரியான நேரமாக இருக்கிறது. இன்றே இரட்சிப்பின் நாளாக இருக்கிறது (2 கொரி.6:2)…… ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.” (எபி. 9:27). கிருபையின் வாசல் அடைபடுவதற்கு முன், இந்த இலவசமான இரட்சிப்பை சொந்தமாக்கிக் கொள்ள உங்களை பட்சமாக வேண்டிக் கொள்கிறோம் .
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
ethirkalaththaik kuriththu nampikkai – Ethirkalaththai kurithu nambikkai
Hope for the future
oru visuvasi nampikkaiyulla oruvanaka irukkiran. iratsippirku mun avan nampikkaiyillathavanaka irunthan (epe. 2:12). nampikkai enpathu oru nalla nalai ethirparkkirathu.kiristhu nam iratsippin marrum vazhvin maiyamaka iruppathu poola, avar nam nampikkaiyin mukkiya karanarakavum irukkirar (1 theemoo. 1:1). ithu nam ethirkalaththin aaseervathaththirkellam pathaiyaka iruppathal itharku ”nampiyirukkira aanantha pakkiyam” enru azhaikkappatukirathu. (5 2:12).
intha nampikkaiyin porul namathu karththarakiya iyesukiristhuvin irantam varukaiyaka irukkirathu (yoovan 14:1-3). tham irukkum itaththil tham janangkalai thammootu serppathu than kiristhuvin vakkuththaththam. uyirootulla visuvasikalai maththiram alla; mariththuppoona visuvasikalum ithil pangkullavarkalaka irupparkal (1 thesa. 4:13-16). vanaththil kiristhu velippatumpoothu, ekkalam thonikkum. mariththoor azhivillatha varkalaka ezhunthirupparkal. uyirootirukkiravarkal maruroopamakkap patuvarkal (1kori. 15:52). ithu sapai etuththukkollappatum (sapai vanaththukkul etukkappatum) poothu nataiperum. athavathu nam kiristhuvetu serkkappatuvoom. nam sareeram kiristhuvin makimaiyin sareerampoola maruroopamakkappatum (pili. 3:21). ithu than sapai kaththirukkum kiristhuvin varukaiyakum. (pili. 3:20; koloo. 1:7). appozhuthu visuvasikalukku, thangkal karththarukkaka seytha sevaiyin patiyaka, atharku uriya pirathipalan karththar kotuppar. inthak kalam “karththarutaiya nal” enru azhaikkappatukirathu (2 theemoo. 4:7; pili. 2:16). atharkup piraku isravel janangkalukku kotukkappattulla avarutaiya vakkuththaththaththai niraiverra, karththar sapaiyootu sernthu intha poomikku thirumpi varuvar. ithuthan “manushakumaranin varukai”
enru azhaikkappatukirathu (math. 24:30). inthak kalakkattaththil ulakamanathu anthik kiristhuval aalukais seyyappatum, marrum intha ulakam ‘makaperiya upaththiravaththin’ moolam katanthupookum. intha sampavam “kiristhuvin makimaiyana velippatuthal” enrum kurippitappattullathu. athan vilaivaka kiristhu anthikkiristhuvai avanutaiya aalukaiyilirunthu vilakki vituvar. marrum isravelarkal intha ulakaththai aalukai seyvatharku thangkal thesaththukku avarkalai thirumpi kontu varuvar. theerkkatharisikal uraiththapati, erusalemai ulakath thalainakaramaka vaiththuk kontu, kiristhu ulakaththai oorayiram varutangkal aalukai seyvar. ithuthan aayira varuta arasatsi enru azhaikkappatum. inthak kalaththirkup piraku, yavarum marupatiyum ezhunthirupparkal; kiristhuvai thangkal iratsakaraka erruk kollathavarkal niththiyath thantanaikku vithikkappatuvarkal.
arumai nanpane, un niththiyaththai nee engke selavitap pookiray? intha poomiyil vazhumpoothu un pavangkalin mannippaip perruk kolla iyesu kiristhuvai un sontha iratsakaraka nee erruk kontal, mele sollappattulla payangkaramana thantanaiyilirunthu nee thappiththuk kollalam; marrum kiristhuvootu enrenrum vazhalam. ippozhuthe itharkana sariyana neramaka irukkirathu. inre iratsippin nalaka irukkirathu (2 kori.6:2)…… ore tharam marippathum, pinpu niyayaththeerppu ataivathum manitharukku niyamikkappattirukkirathu.” (epi. 9:27). kirupaiyin vasal ataipatuvatharku mun, intha ilavasamana iratsippai sonthamakkik kolla ungkalai patsamaka ventik kolkiroom .