ethen thoottaththil nan – Yeathean Thottaththil Naan
ஏதேன் தோட்டத்தில் நான்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஏதேன் தோட்டத்தில் நான் – Yeathean Thottaththil Naan
Male -சின்னஞ்சிரு மொட்டே
பூத்திடும் மலரே
வாசமாக இயேசுவை நீயும் வீசிடுவாயா
வண்டுகளாக இயேசுவை நீயும் மொய்த்திடுவாயா
Female -சின்னஞ்சிரு பூவே
பூத்திடும் மலரே
வாசமாக இயேசுவை நீயும் வீசிடுவாயா
Both -சிட்டுகுருவி தோள் சாய்ந்து பேசும்
கொட்டும் அருவி அவர் அன்பினாலே பொழியும்
ஏதேன் தோட்டத்தில்
நானும் வந்தேனே
இயேசுவை பார்த்தேனே
Male -ஜிங்கிரி ஜிங்கிரி
கோவக்கா
Female -எங்க நீயும் போறக்கா
மங்குனி மங்குனி
பாவக்கா
இயேசு பாக்க போறேன்க்கா
Female -உருண்டு வரும் உருளை
நீயும் ஏன் வரல
Male -வாயாடி வாழக்கா
எங்க போற ஊருக்கா
Male -குண்டு குண்டு பூசணிக்கா
இங்கே கொஞ்சம் வாயேன்க்கா
Female =கத்தி பேசும் கத்திரிக்கா
வாய கொஞ்சம் மூடுக்கா
Both -இயேசு வராரு
நம்ம வாங்க போறாரு
பலபலன்னு மாறுவோம்
அவர் கூடையில சேருவோம்
இயேசய்யா வராரு
நம்ம வாங்க போறாரு
பலபலன்னு மாறுவோம்
அவர் கூடையில சேருவோம்
Both -சின்னஞ்சிரு இதழே
பூத்திடும் மலரே
வாசமாக இயேசுவை நீயும் வீசிடுவாய்
வண்டுகளாக இயேசுவை மொய்த்திடுவாயா
சிட்டுகுருவி தோள் சாய்ந்து பேசும்
கொட்டும் அருவி அவர் அன்பினாலே பொழியும்
Yeathean Thottaththil Naanum vbs songs lyrics
ethen thoottaththil nan – Yeathean Thottaththil Naan
Male -sinnanysiru motte
pooththitum malare
vasamaka iyesuvai neeyum veesituvaya
vantukalaka iyesuvai neeyum moyththituvaya
Female -sinnanysiru poove
pooththitum malare
vasamaka iyesuvai neeyum veesituvaya
Both -sittukuruvi thool saynthu pesum
kottum aruvi avar anpinale pozhiyum
ethen thoottaththil
nanum vanthene
iyesuvai parththene
Male -jingkiri jingkiri
koovakka
Female -engka neeyum poorakka
mangkuni mangkuni
pavakka
iyesu pakka poorenkka
Female -uruntu varum urulai
neeyum en varala
Male -vayati vazhakka
engka poora oorukka
Male -kuntu kuntu poosanikka
ingke konysam vayenkka
Female =kaththi pesum kaththirikka
vaya konysam mootukka
Both -iyesu vararu
namma vangka pooraru
palapalannu maruvoom
avar kootaiyila seruvoom
iyesayya vararu
namma vangka pooraru
palapalannu maruvoom
avar kootaiyila seruvoom
Both -sinnanysiru ithazhe
pooththitum malare
vasamaka iyesuvai neeyum veesituvay
vantukalaka iyesuvai moyththituvaya
sittukuruvi thool saynthu pesum
kottum aruvi avar anpinale pozhiyum
Yeathean Thottaththil Naanum vbs songs lyrics
ஏதேன் தோட்டத்தில் நான் – Yeathean Thottaththil Naan
ethen thoottaththil nan – Yeathean Thottaththil Naan
Male -சின்னஞ்சிரு மொட்டே
Male -sinnanysiru motte
பூத்திடும் மலரே
pooththitum malare
வாசமாக இயேசுவை நீயும் வீசிடுவாயா
vasamaka iyesuvai neeyum veesituvaya
வண்டுகளாக இயேசுவை நீயும் மொய்த்திடுவாயா
vantukalaka iyesuvai neeyum moyththituvaya
Female -சின்னஞ்சிரு பூவே
Female -sinnanysiru poove
பூத்திடும் மலரே
pooththitum malare
வாசமாக இயேசுவை நீயும் வீசிடுவாயா
vasamaka iyesuvai neeyum veesituvaya
Both -சிட்டுகுருவி தோள் சாய்ந்து பேசும்
Both -sittukuruvi thool saynthu pesum
கொட்டும் அருவி அவர் அன்பினாலே பொழியும்
kottum aruvi avar anpinale pozhiyum
ஏதேன் தோட்டத்தில்
ethen thoottaththil
நானும் வந்தேனே
nanum vanthene
இயேசுவை பார்த்தேனே
iyesuvai parththene
Male -ஜிங்கிரி ஜிங்கிரி
Male -jingkiri jingkiri
கோவக்கா
koovakka
Female -எங்க நீயும் போறக்கா
Female -engka neeyum poorakka
மங்குனி மங்குனி
mangkuni mangkuni
பாவக்கா
pavakka
இயேசு பாக்க போறேன்க்கா
iyesu pakka poorenkka
Female -உருண்டு வரும் உருளை
Female -uruntu varum urulai
நீயும் ஏன் வரல
neeyum en varala
Male -வாயாடி வாழக்கா
Male -vayati vazhakka
எங்க போற ஊருக்கா
engka poora oorukka
Male -குண்டு குண்டு பூசணிக்கா
Male -kuntu kuntu poosanikka
இங்கே கொஞ்சம் வாயேன்க்கா
ingke konysam vayenkka
Female =கத்தி பேசும் கத்திரிக்கா
Female =kaththi pesum kaththirikka
வாய கொஞ்சம் மூடுக்கா
vaya konysam mootukka
Both -இயேசு வராரு
Both -iyesu vararu
நம்ம வாங்க போறாரு
namma vangka pooraru
பலபலன்னு மாறுவோம்
palapalannu maruvoom
அவர் கூடையில சேருவோம்
avar kootaiyila seruvoom
இயேசய்யா வராரு
iyesayya vararu
நம்ம வாங்க போறாரு
namma vangka pooraru
பலபலன்னு மாறுவோம்
palapalannu maruvoom
அவர் கூடையில சேருவோம்
avar kootaiyila seruvoom
Both -சின்னஞ்சிரு இதழே
Both -sinnanysiru ithazhe
பூத்திடும் மலரே
pooththitum malare
வாசமாக இயேசுவை நீயும் வீசிடுவாய்
vasamaka iyesuvai neeyum veesituvay
வண்டுகளாக இயேசுவை மொய்த்திடுவாயா
vantukalaka iyesuvai moyththituvaya
சிட்டுகுருவி தோள் சாய்ந்து பேசும்
sittukuruvi thool saynthu pesum
கொட்டும் அருவி அவர் அன்பினாலே பொழியும்
kottum aruvi avar anpinale pozhiyum
Yeathean Thottaththil Naanum vbs songs lyrics
Yeathean Thottaththil Naanum vbs songs lyrics