ethanai nammai yesuvin
எத்தனை இன்பமது இயேசுவின் பாதமது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எத்தனை இன்பமது இயேசுவின் பாதமது
என்னை விட்டு எடுபடாத பங்கு அது
எந்நாளும் என்னுடைய வாஞ்சை அது
1. கண்ணீரைத் துடைக்கின்ற இடமது
என் கவலைகள் மறக்கின்ற இடமது
கனவுகள் நனவாகும் இடமது
என்னை கனவானாய் மாற்றுகின்ற இடமது
அந்த இடத்தை நான் ஒவ்வொரு நாளும்
தேடிச் செல்கிறேன் என் நேசரை நான்
அனுதினமும் காணச் செல்கிறேன்
2.நெருக்கங்கள் நீங்குகின்இடமது என்னை
நொறுக்கி உருவாக்கும் இடமது
தரிசனம் கிடைக்கின்ற இடமது
என் தடைகளெல்லாம் நீங்குகின்ற இடமது
3.பெலவீனம் நீங்குகின்ற இடமது என்னை
பெலவானாய் மாற்றுகின்ற இடமது
நம்பிக்கை பிறக்கின்ற இடமது
நான் நம்பியதை பெற வைக்கும் இடமது
eththanai inpamathu iyesuvin pathamathu
ennai vittu etupatatha pangku athu
ennalum ennutaiya vanysai athu
1. kanneeraith thutaikkinra itamathu
en kavalaikal marakkinra itamathu
kanavukal nanavakum itamathu
ennai kanavanay marrukinra itamathu
antha itaththai nan ovvoru nalum
thetis selkiren en nesarai nan
anuthinamum kanas selkiren
2.nerukkangkal neengkukinitamathu ennai
norukki uruvakkum itamathu
tharisanam kitaikkinra itamathu
en thataikalellam neengkukinra itamathu
3.pelaveenam neengkukinra itamathu ennai
pelavanay marrukinra itamathu
nampikkai pirakkinra itamathu
nan nampiyathai pera vaikkum itamathu
எத்தனை இன்பமது இயேசுவின் பாதமது
eththanai inpamathu iyesuvin pathamathu
என்னை விட்டு எடுபடாத பங்கு அது
ennai vittu etupatatha pangku athu
எந்நாளும் என்னுடைய வாஞ்சை அது
ennalum ennutaiya vanysai athu
1. கண்ணீரைத் துடைக்கின்ற இடமது
1. kanneeraith thutaikkinra itamathu
என் கவலைகள் மறக்கின்ற இடமது
en kavalaikal marakkinra itamathu
கனவுகள் நனவாகும் இடமது
kanavukal nanavakum itamathu
என்னை கனவானாய் மாற்றுகின்ற இடமது
ennai kanavanay marrukinra itamathu
அந்த இடத்தை நான் ஒவ்வொரு நாளும்
antha itaththai nan ovvoru nalum
தேடிச் செல்கிறேன் என் நேசரை நான்
thetis selkiren en nesarai nan
அனுதினமும் காணச் செல்கிறேன்
anuthinamum kanas selkiren
2.நெருக்கங்கள் நீங்குகின்இடமது என்னை
2.nerukkangkal neengkukinitamathu ennai
நொறுக்கி உருவாக்கும் இடமது
norukki uruvakkum itamathu
தரிசனம் கிடைக்கின்ற இடமது
tharisanam kitaikkinra itamathu
என் தடைகளெல்லாம் நீங்குகின்ற இடமது
en thataikalellam neengkukinra itamathu
3.பெலவீனம் நீங்குகின்ற இடமது என்னை
3.pelaveenam neengkukinra itamathu ennai
பெலவானாய் மாற்றுகின்ற இடமது
pelavanay marrukinra itamathu
நம்பிக்கை பிறக்கின்ற இடமது
nampikkai pirakkinra itamathu
நான் நம்பியதை பெற வைக்கும் இடமது
nan nampiyathai pera vaikkum itamathu